பாலியல் வன்முறையின் வலி என்ன ? சல்மான்கான்களுக்கு ஒரு பதில்
பாலியல் வன்முறை வலி போல ஒரு வலி எனக்கு இருந்தது என ஹிந்தி நடிகர் சல்மான்கான் கூறியது அறியாமையின் வெளிப்பாடு மட்டுமல்ல. பெண்களின் மென்மையான கண் யமான சுயம் பற்றிய அக்கறை கொஞ்சமும் இல்லாதது தான். அவர் தனியானவர் இல் . ஆண்களில் கணிசமானோர் இந்த அறியாமையால் அவதிப்படுவோரே. ஓய்வு பெற்ற நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் அமெரிக்க பாலியல் வன்முறை வழக்கை மையப்படுத்தி தினமணியில் எழுதியுள்ள கட்டுரை அநேகமாக எல்லா ஆண்களும் படிக்க வேண்டியது. அந்த வலியை அவர் மிகவும் துல்லியமாக பாதிக்கப் பட்ட பெண்ணின் பதிவுகள் வழி நமக்கு உணர்த்துகிறார். கட்டுரைக்கான இணைப்பு ———– இது.
(image courtesy:123rf.com)