Monthly Archives: June 2016

மகாராஷ்டிர கிராமம் தரும் தற்சார்பு முன்னுதாரணம் – தமிழ் ஹிந்து கட்டுரை


மகாராஷ்டிர கிராமம் தரும் தற்சார்பு முன்னுதாரணம் – தமிழ் ஹிந்து கட்டுரை விவசாயிகளின் பிரச்சனைகள் – அவர்களது தற்கொலைகள் உட்பட – அரசியல் ஆனது நூற்றுக்கணக்கான முறை. ஆனால் தீர்வை நோக்கி நகராதது ஏன் என்ற கேள்விக்கு விடை எளியது. தீர்வாகாத பிரச்சனைகள் அரசியல்வாதிகளுக்கு எளிய மூலதனம். நிறைய லாபம். மகாராஷ்டிரத்தில் விவசாயிகள் தற்கொலை மிக … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதை ‘நோர்பாவின் கல்’


எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதை ‘நோர்பாவின் கல்’  உயிர்மை ஜூன் 2016 இதழில் வெளியான எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதை ‘நோர்பாவின் கல்’ ஒரு படைப்பாளி சிறுகதையில் படைப்பாக்கும் கரு முற்றிலும் புதிய தடத்தில் செல்வதன் உயிர்ப்பை வெளிப்படுத்துவது. தவாங் என்னும் இடம் சீனத்திலா ஜப்பானிலா என்பது தெரியவில்லை. தவாங் மடாலயத்து பௌத்தத் துறவி தமது வாழ்வின் இறுதி நாட்களில் மிகவும் … Continue reading

Posted in சிறுகதை, திண்ணை, விமர்சனம் | Tagged | Leave a comment

ரசித்த​ கருத்துச் சித்திரம்


(image courtesy: tamil.thehindu.com)

Posted in காணொளி, நாட் குறிப்பு | Tagged | Leave a comment

தகவல் உரிமை உணர்வாளர் பாரஸ்மல் கொலை- தினமணி கண்டனம்


தகவல் உரிமை உணர்வாளர் பாரஸ்மல் கொலை- தினமணி கண்டனம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பல முறைகேடுகள், அலட்சியப் போக்குகளை வெளிச்சத்துக் கொண்டு வந்து அரசின் பல துறைகளை நெறிப்படுத் த முயன்றவர்கள் பலர். பாரஸ்மல் அப்படிப்பட்ட ஒரு உணர்வாளர். அவர் பட்டப் பகலில் படுகொலை செய்யப் பட்டது தனிமனிதனுக்கு அல் ல ஒரு … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

இடைத் தரகர்கள் குறையக் குறைய​ ஊழல் குறையும் – தினமணி


இடைத் தரகர்கள் குறையக் குறைய ஊழல் குறையும் – தினமணி ஊழல் பற்றிய முக்கியமான பார்வையை தினமணி முன் வைக்கிறது. இடைத் தரகர்கள் தான் ஊழலுக்கு பெரும்பங்கு உறுதுணையாகிறார்கள் என்பதே அது. பயனாளிகளுக்கு நேரடி மானியம் ஊழலை ஒழிப்பதில் ஒரு முக்கியமான நடவடிக்கை. தலையங்க இணைப்பு இது. (image courtesy:canstockphoto.com)

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

ஆனந்த விகடன் இலக்கியக் களத்தில் இறங்கியது – ‘தடம்’ ஒரு வாசிப்பு


ஆனந்த விகடன் இலக்கியக் களத்தில் இறங்கியது – ‘தடம்’ ஒரு வாசிப்பு சத்யானந்தன் பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பாக குமுதம் ‘தீராநதி’ இதழைத் துவங்கிய போதே பெரிய பத்திரிக்கைகள் இலக்கியத்துக்கு சமகாலத்தில் வாசகர் தரும் கவனத்தைப் புரிந்து கொண்டது தெளிவானது. விகடன் தாமதமாக விழித்துக் கொண்டதற்குப் பரிகாரமாக கனமாக வந்திருக்கிறது.   மாத இதழ் இது. ஜூன் … Continue reading

Posted in தனிக் கட்டுரை, திண்ணை, விமர்சனம் | Tagged | 1 Comment

வாசிப்பு பற்றி சுந்தர​ ராமசாமி


வாசிப்பு பற்றி சுந்தர ராமசாமி வாசிப்பு பற்றிய சுந்தர ராமசாமியின் கருத்தை காலச் சுவடு தமிழ் ஹிந்துவுடன் பகிர்ந்திருக்கிறது. அதற்கான இணைப்பு இது. வாழ்க்கை அனுபவம் பெரிய கருவூலமாகப் பல கதவுகளை நமக்குள் திறக்கிறது என்று கருதுகிறார் சுரா. வாசிப்பு அதற்கு இணையானது என்று குறிப்பிடும் அவர் தேர்ந்தெடுத்த வாசிப்பே அவசியம் என வலியுறுத்துகிறார். (image … Continue reading

Posted in காலச்சுவடு, நாட் குறிப்பு | Tagged | Leave a comment

சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்கான​ மணற்சிற்பம்


(image courtesy:dinamalar)

Posted in காணொளி | Tagged | Leave a comment

புத்தகக் கண்காட்சி பற்றிய சாருநிவேதிதாவின் விமர்சனத்துக்கு என் எதிர்வினை


புத்தகக் கண்காட்சி பற்றிய சாருநிவேதிதாவின் விமர்சனத்துக்கு என் எதிர்வினை “இது என்ன புத்தகக் கண்காட்சி சமையல் குறிப்பு, காமிக்ஸ் இத்யாதியே 90%” என்பதான சாருநிவேதிதாவின் விமர்சனத்துக்கான இணைப்பு —– இது. புன்னகையை வரவழைக்கும் விஷயம் சாரு உட்பட எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் இவர்கள் ஒரு திருமண விழாவுக்கு இணையாக புத்தக வெளியீட்டை நடத்துபவர்கள். (உனக்கென்ன பொறாமை?- பொறாமையில்லை. … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Leave a comment

நதிகளை இணைப்பது – சாதக​ பாதகங்கள் தமிழ் ஹிந்து


நதிகளை இணைப்பது – சாதக பாதகங்கள் தமிழ் ஹிந்து நதிகளை இணைப்பது, பெரிய அணைகளைக் கட்டுவது இவை பாதகமான விளைவுகளையும் உள்ளடக்கிய கனவே என பல நிபுணர்கள் எச்சரித்திருக்கிறார்கள். மக்களின் வாழ்விடங்கள் அழிதல் மற்றும் பெரிய அளவில் நில நீர் பேரழிவுகள் நதிகளை இணைப்பதால் வரக்கூடும் என்னும் எச்சரிக்கைகள் பல நிபுணர்களால் செய்யப்படுகின்றன. இருக்கும் நீராதாரங்களைத் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , | Leave a comment