Monthly Archives: July 2016

ஞானக் கூத்தன் – அழகிய​ சிங்கர் அஞ்சலி


ஞானக் கூத்தன் – அழகிய சிங்கர் அஞ்சலி நவீன விருட்சம் ஆசியரும் எழுத்தாளருமான அழகிய சிங்கர், தமது நண்பர் ஞானக் கூத்தன் பற்றிய நினைவுகளையும் அவருடைய ஒரு கவிதையையும் தினமணியில் அஞ்சலியில் பகிர்கிறார். அதற்கான இணைப்பு ———— இது. Advertisements

Advertisements
Posted in அஞ்சலி | Tagged | Leave a comment

ஞானக்கூத்தன் பற்றி சாருநிவேதிதா


ஞானக்கூத்தன் பற்றி சாருநிவேதிதா சாருநிவேதிதா சென்ற மாதம் ஞானக்கூத்தன் பற்றி எழுதியது அவரது இணைய தளத்தில் வாசிக்கக் கிடைக்கிறது. இணைப்பு —–இது. பந்தாக்கள் இல்லாமல் பூடகமாக வேறு ஒன்றைச் சொல்லாமல் ஆளுமைகளைப் பற்றி நேரடியாகவும் அர்ப்பணிப்புடனும் எழுதும் சாருவின் பாங்கு மிகவும் பாராட்டுக்குரியது. பழுப்பு நிறப்பக்கங்கள் பத்தி மூலமாக பல அறியப்படா ஆளுமைகளின் பங்களிப்புகளை நமக்குத் … Continue reading

Advertisements
Posted in அஞ்சலி | Tagged | Leave a comment

அஞ்சலி மகாஸ்வேதா தேவி


அஞ்சலி மகாஸ்வேதா தேவி வங்க மொழியில் தலித், மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியினரின் பண்பாடு, போராட்ட வாழ்க்கை, சமூகம் அவர்களை நடத்தும் விதம் இவை மையமாகக் கொண்ட பல நாவல்கள், புனைகதைகள் மூத்த எழுத்தாளர் மாகஸ்வேதாதேவியின் களன்களாயிருந்தன. அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக தீவிரமாக எழுத்தில் இயங்கியவர். அபூர்வமாகவே எழுத்தாளர்கள் களத்தில் இறங்கி சமூகப் போராட்டங்களை முன்னெடுப்பார்கள். … Continue reading

Advertisements
Posted in அஞ்சலி | Tagged | Leave a comment

அஞ்சலி – ஞானக் கூத்தன்


அஞ்சலி – ஞானக் கூத்தன் முப்பது ஆண்டுகளுக்கும் மேல் தீவிரமாகத் தமிழ்க் கவிதைத் தளத்தில் இயங்கியவர். சமகாலக் கவிஞர்களில் நவீனத்துவத்தின் முன்னோடியாகத் திகழ்ந்தவர். அவரது படைப்புக்கள் மற்றும் விருதுகள் விவரங்களை தமிழ் விக்கிப்பீடியாவில் காண்கிறோம். கவிதை நூல்கள் அன்று வேறு கிழமை சூரியனுக்குப் பின் பக்கம் கடற்கரையில் சில மரங்கள் பிற படைப்புகள் இரட்டைநிழல், திருப்தி … Continue reading

Advertisements
Posted in அஞ்சலி, கவிதை | Tagged | Leave a comment

அ.ரோஸ்லின் கவிதை ‘ஓராயிரம் பறவைகள்’


அ.ரோஸ்லின் கவிதை ‘ஓராயிரம் பறவைகள்’ காலச்சுவடு ஜூலை 2016 இதழில் அ.ரோஸ்லின் இரண்டு கவிதைகள் தந்திருக்கிறார். அதில் முதல் கவிதை ‘தொடர்தலின் பிரியம்’ மிகவும் எளிமையான கவிதை. அது அதிகம் நம்மைத் தூண்டாதது. இரண்டாவது கவிதை மாறாக ஒரு முரணை அழகாய் வடிக்கிறது. முதலில் கவிதையை வாசிப்போம்: ஓராயிரம் பறவைகள் தற்போதெல்லாம் என் காமத்தை ஒரு … Continue reading

Advertisements
Posted in விமர்சனம் | Tagged | Leave a comment

ரசித்த​ கருத்துச் சித்திரம்


(image courtesy: tamil.thehindu.com) Advertisements

Advertisements
Posted in காணொளி | Tagged , | Leave a comment

‘கபாலி’ திரைப்படத்தின் கருப்பு வருமானம்- தினமணி தலையங்கம்


‘கபாலி’ திரைப்படத்தின் கருப்பு வருமானம்- தினமணி தலையங்கம் தினமணி கபாலி திரைப்படம் முதல் நாள் காட்சிகளில் எந்த அளவு கருப்புப் பண வருமானத்தை அதைத் திரையிட்டவர்களுக்குத் தந்தது என்பதை விவரித் துக் கண்டித் திருக்கிறது. நம் தமிழ் மக்கள் தமது மகனுக்கோ மகளுக்கோ படிப்புக்குத் தேவையான ஒன்றை ஒரே நாளில் ஆயிரம் கொடுத் து வாங்கத் … Continue reading

Advertisements
Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

சுற்றுச் சூழல் ஆர்வலர் பியூஷ் மனுஷ் மீது அடக்குமுறை


சுற்றுச் சூழல் ஆர்வலர் பியூஷ் மனுஷ் மீது அடக்குமுறை ஊடகங்களும் மற்றும் சூற்றுச் சூழல் ஆர்வலர்களும் சேலத் தில் சுற்றுச் சூழலை முன்னெடுத் துப் பல சவால்களை எதிர் கொண்டு தொடர்ந்து இயங்கி வரும் பியூஷ் மனுஷ் கைது செய்யப்பட்ட சூழல் கடுமையாக அவர் தாக்கப்பட்டுள் ள அட்டூழியத் தைக் கண்டித் து எழுதி வருகிறார்கள். … Continue reading

Advertisements
Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

காவல் துறையின் அத்து மீறல்கள் – தமிழ் ஹிந்து தலையங்கம்


காவல் துறையின் அத்து மீறல்கள் – தமிழ் ஹிந்து தலையங்கம் தங்கள் குடும்பப் பிரச்சனையை விவாதித்துக் கொண்டிருந்த ஒரு எளிய குடும்பமே எல்லோர் முன்னிலையிலும் காவல் துறையால் மோசமாகத் திருவண்ணாமலையில் தாக்கப் பட்டது. பல சந்தர்ப்பங்களில் காவல்துறை அத்துமீறல் கவனம் பெறுகிறது. கண்டிக்கப் படுகிறது. பிறகு மறக்கப் படுகிறது. மனோரீதியானதும், மனித நேய மற்றும் கண்ணியம் … Continue reading

Advertisements
Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

ரசித்த​ கருத்துச் சித்திரம்


(image courtesy: tamil.thehindu.com) Advertisements

Advertisements
Posted in காணொளி | Tagged | Leave a comment