ஆட்சி மொழி – மொழியின் ஆட்சி – சா.கந்தசாமி கட்டுரை
மூத்த எழுத்தாளர் சா.கந்தசாமி தினமணியில் மொழிகள் பண்பாட்டின் மீது கொண்டுள்ள ஆட்சி, பெரும்பான்மையினரின் மொழி ஆட்சி மொழி ஆகும் வரலாறு இவற்றை விரிவாக அலசி எழுதி இருக்கிறார். ஆனால் தமிழ் ஆட்சி மொழி ஆவதைத் தவிர்த்துமே தமிழ் எழுத பேச இளம் தலைமுறைக்குக் கல்வியும் ஊக்குவிக்கும் இல்லாததைப் பற்றித் தொடவில்லை. தமிழ் வாசிப்பு எல்லாத் தலைமுறையிடமும் முன்னேறிய பிறகே தமிழ் வழிக் கல்வி என்பது துவங்கு புள்ளிக்கு வரும்.
அவரது கட்டுரைக்கான இணைப்பு ————– இது.
(image courtesy:tamilauthors.com)
பகிர்ந்தமைக்கு நன்றி அய்யா