சுற்றுச் சூழல் ஆர்வலர் பியூஷ் மனுஷ் மீது அடக்குமுறை
ஊடகங்களும் மற்றும் சூற்றுச் சூழல் ஆர்வலர்களும் சேலத் தில் சுற்றுச் சூழலை முன்னெடுத் துப் பல சவால்களை எதிர் கொண்டு தொடர்ந்து இயங்கி வரும் பியூஷ் மனுஷ் கைது செய்யப்பட்ட சூழல் கடுமையாக அவர் தாக்கப்பட்டுள் ள அட்டூழியத் தைக் கண்டித் து எழுதி வருகிறார்கள். சுற்றுச் சூழலை மாசு படுத்துவதிலும் நீர் நிலைகளை ஆக்கிரமிப்பதிலும் கோடிக்கணக்கில் லாபம் காணும் பல தனியார் நிறுவனங்கள் அரசியல்வாதிகளின் கூட்டணிக்கு அவர் எதிரி ஆகியிருப்பது உறுதி. மேதா பாட்கர் உட்பட பல ஆர்வலர்கள் அவருக்கு ஆதரவாய் குரல் கொடுத்திருக்கிறார்கள். இன்று தமிழ்நாடு ஒரு திரைப்படத்தின் பித்தில் இருக்கிறது. நிஜ வாழ்க்கை வீரர்களை, கதாநாயகர்களை நாம் மதிப்பதில்லை. இழப்பு பியூஷுக்கு இல்லை. அவருக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் நாம் குரல் கொடுப்போம்.
அவர் பற்றிய விரிவான கட்டுரைக்கான இணைப்பு ——– இது.
(image courtesy:huffingtonpost.com)