‘கபாலி’ திரைப்படத்தின் கருப்பு வருமானம்- தினமணி தலையங்கம்
தினமணி கபாலி திரைப்படம் முதல் நாள் காட்சிகளில் எந்த அளவு கருப்புப் பண வருமானத்தை அதைத் திரையிட்டவர்களுக்குத் தந்தது என்பதை விவரித் துக் கண்டித் திருக்கிறது. நம் தமிழ் மக்கள் தமது மகனுக்கோ மகளுக்கோ படிப்புக்குத் தேவையான ஒன்றை ஒரே நாளில் ஆயிரம் கொடுத் து வாங்கத் தயங்கும் அளவு வருவாய் உள் ளவர்கள். அவர்கள் ஒரு திரைப்படத் துக்காகவோ அல் லது ஒரு நடிகனின் மீது உள்ள அபிமானத் துக்காகவோ ஏன் இவ்வளவு செலவு செய்ய வேண்டும்? ஊடகங்கள் இதைப் பயன்படுத்தி நிறையவே சம்பாதித் தன. இன்னும் சம்பாதிக்கப் போகின்றன.
பியூஷ் மனுஷ் மீது நடந்த அடக்கு முறை, திருவள் ளுவர் சிலை உத் திரப் பிரதே சத் தில் நிறுவப் பட இருப்பது இவை தமிழனுக்கு முக்கியமில் லாமல் போனது. கபாலிதான். இப்போது நாம் யூகிக்கலாம் ஏன் இரண்டே இரண்டு கட்சி மட்டுமே தமிழ் நாட்டை ஆட்டிப் படைக்கின்றன என்று.
தினமணி தலையங்கத்துக்கான இணைப்பு ————- இது.
(image courtesy:livemint.com)