Monthly Archives: July 2016

ரசித்த​ ‘வாட்ஸ் அப்’ புகைப்படம்


(image courtesy:dinamalar.com)

Posted in காணொளி | Tagged | 1 Comment

இணையம் தரும் கட்டற்ற சுதந்திரம்!- சாருநிவேதிதா கட்டுரை


இணையம் தரும் கட்டற்ற சுதந்திரம்!- சாருநிவேதிதா கட்டுரை ‘இணையம் தரும் கட்டற்ற சுதந்திரம்!’ என்னும் தலைப்பில் தினமலரில் சாருநிவேதிதா ஆண்களும் பெண்களும் எந்தக் கவலையுமின்றி இணையத்தில் நண்பர்களாவது பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். உண்மையில் அதில் உள்ள ஆபத்துக்களை ஒரு பாடத் திட்டமாக பள்ளிக்கூடங்களில் சேர்க்கலாம். பெண் குழந்தைகளுக்கு உள்ள ஆபத்து மட்டுமல்ல நேரத்தை வீணடிக்கும் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

நோய் எதிர்ப்பு மருந்துகளை மீறி விடும் பாக்டீரியாக்கள் – தினமணி எச்சரிக்கை


நோய் எதிர்ப்பு மருந்துகளை மீறி விடும் பாக்டீரியாக்கள் – தினமணி எச்சரிக்கை நோய் எதிர்ப்பு மருந்துகளை மருத்துவர் குறிப்பிட்ட அளவு நாட்கள் எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிடுவது ஒரே எதிர்ப்பு மருந்தைத் திரும்பத் திரும்ப எடுத்துக் கொள்வது இவை உள்ளிட்ட பல காரணங்களால் நோய் எதிர்ப்பு மருந்துகளை மீறி பாக்டீரியாக்கள் உயிர் கொல்லுமளவு ஆபத்தாகி விட்டன என … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

‘ஏக் கப் ச்யா’ – மராத்தித் திரைப்படம்


‘ஏக் கப் ச்யா’ – மராத்தித் திரைப்படம் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் சென்ற ஞாயிறு ‘ஏக் கப் ச்யா’ என்னும் மராத்திப் படத்தைப் பார்க்க அமைந்தது. ஒரு திரைப்படம் வணிகரீதியில் தயாரிக்கப்படும் போது அது வசூல் செய்ய வேண்டும் என்பதைத் தவிர்த்து எந்தச் சரடும் நமக்குக் கிடைப்பதில்லை. ஏக் கப் ச்யா என்றால் ஒரு கோப்பைத் தேனீர் … Continue reading

Posted in சினிமா விமர்சனம். | Tagged | Leave a comment

அஞ்சலி – வே.சபாநாயகம்


அஞ்சலி – வே.சபாநாயகம் வே.சபாநாயகம் மூத்த எழுத்தாளர். ஜெயகாந்தனின் சமகாலத்தவரும் நண்பருமான அவர் தீவிரமாகத் தமிழ்த் தளத்தில் இயங்கியவர். என்னுடைய ஆசான் எஸ்.ராமச்சந்திரன் அவர்களின் ஒரு நூல் வெளியீட்டு விழாவில் கடலூரில் வைத்து பெரியவர் சபாநாயகத்தை சந்தித்தேன். நேரிலும் மற்றும் ராமச்சந்திரன் மூலமாகவும் என் படைப்புக்களைப் பாராட்டி என்னை ஊக்குவித்தவர். ஆரம்ப காலத்தில் கிடைக்கும் ஒவ்வொரு … Continue reading

Posted in அஞ்சலி, திண்ணை | Tagged | Leave a comment

சூரிய மின்சாரம் உலக அளவு முனைப்பில் உற்பத்தி – தமிழ் ஹிந்து


சூரிய மின்சாரம் உலக அளவு முனைப்பில் உற்பத்தி – தமிழ் ஹிந்து சூரிய மின்சாரம் ஒன்றே மாசுகளும் ஆபத்துக்களும் அற்றது. அதைத் தயாரிக்க ஆகும் செலவு குறைக்கப்பட உலக அளவில் ஒருங்கிணைந்த முனைப்பு தேவை. முதன்முறையாக உலக அளவில் ஒரு செயற்திட்டம் உருவாவது நம்பிக்கை அளிப்பது. இதைத் தடுக்க தவிர்க்க மரபான எரிசக்தி தயாரிக்கும் பெரு … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

ஆட்சி மொழி – மொழியின் ஆட்சி – சா.கந்தசாமி கட்டுரை


ஆட்சி மொழி – மொழியின் ஆட்சி – சா.கந்தசாமி கட்டுரை மூத்த எழுத்தாளர் சா.கந்தசாமி தினமணியில் மொழிகள் பண்பாட்டின் மீது கொண்டுள்ள ஆட்சி, பெரும்பான்மையினரின் மொழி ஆட்சி மொழி ஆகும் வரலாறு இவற்றை விரிவாக அலசி எழுதி இருக்கிறார். ஆனால் தமிழ் ஆட்சி மொழி ஆவதைத் தவிர்த்துமே தமிழ் எழுத பேச இளம் தலைமுறைக்குக் கல்வியும் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | 1 Comment

ரயில் நிலையக் கொலையில் ஊடக அத்துமீறல்கள் – தினமணி


ரயில் நிலையக் கொலையில் ஊடக அத்துமீறல்கள் – தினமணி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மக்கள் எதிரே நடத்தப் பட்ட கொலை தமிழகத்தின் மக்களை பேரதிர்ச்சிக்கும் அவமானத்துக்கும் உள் ளாக்கியது. நீதிமன்றம் தாமே அதை விசாரணைக்குள்ளாக்கி ஒரு எச்சரிக்கையை விடுத்தது. காவல்துறை தமது பணியை முடிக்கும் முன் ஊடகங்கள் பல நிலைகளில் அந்த விசாரணையின் தகவல்களை வெளியிட்டனர். … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment

யானைக் கொலை பற்றி ஜெயமோகன்


யானைக் கொலை பற்றி ஜெயமோகன் யானைகளின் வாழ்விடத்தில், அதாவது காடுகளில் அவற்றிற்கு தாகம் போக்கும் நீருக்கு ஏற்பாடு மற்றும் அவைகளின் தடத்தை ஆக்கிரமிக்காமலிருத்தல் என இரு வழி முறைகளால் வாயில்லா ஜீவன்களை எதிரியாக்கிக் கொல்லாமலிருக்கலாம். ஜெயமோகன் கேரளாவில் சாத்தியமான வழியைக் கூறுகிறார். அதற்கான இணைப்பு ————– இது. (image courtesy:jeyamohan.in)

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

ரசித்த​ கருத்துச் சித்திரம்


பெண்கள் மீதான வன்முறை அதிகரித்திருக்கும் சூழலில் தமிழ் ஹிந்து நாளிதழின் இந்தக் கருத்துச் சித்திரம் சிந்தனையைத் தூண்டுவது. (image courtesy:tamil.thehindu.com)  

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment