குழந்தைப் பருவக் குற்றவாளிகளுக்கு மறுவாழ்வு ஏன் இல்லை?
குற்றங்களுக்கான பின்னணி சமூகத்தின் எல்லாத் தரப்பு மக்களின் சுயநலம் மற்றும் குறுக்குவழி மீதான பிடிமானத்தில் தொடங்கி பல முனைகளில் விரிவது. குற்றவாளிகளை நாம் நம்மிடமிருந்து அன்னியமாகப் பார்க்கிறோம். அவர்கள் கொல்லப்படுவதே தீர்வு என்றும் எண்ணுகிறோம். வறுமை மற்றும் குற்றவாளிகளின் கைப்பாவையாக மாறும் நலிந்த நிலை இவைகளே குழந்தைக் குற்றவாளிகள் உருவாகக் காரணம். அவர்களை இயல்பு வாழ்க்கைக்கும் மரியாதையான இடத்துக்கும் கொண்டு சேர்க்கும் பொறுப்பு சமூகம் முழுவதற்கும் கட்டாயம் உண்டு.
உளவியல் மருத்துவர் கார்த்திகேயன் கட்டுரை நம் பொறுப்பைச் சுட்டிக் காட்டுகிறது. அதற்கான இணைப்பு———- இது.
(image courtesy:youtube)