சவுதியில் 8000 இந்தியக் கூலிகளின் நிலை- தினமணி தலையங்கம்
சவுதி அரேபியாவில் 8000 இந்தியக் கூலித் தொழிலாளிகளுக்கு உணவு இல்லை என்பது மட்டுமே பிரச்சனை என்பது போன்ற ஒரு சித்திரமே நமக்கு ஊடகங்களால் தரப் பட்டது. அவர்களது ‘பாஸ்போர்ட்’ இன்னும் ஒப்பந்தம் செய்த நிறுவனங்களிடமே உள்ளது. நாலைந்து மாத சம்பளம் நிலுவையில் உள் ளது. பிற வசதியான படித்த இந்தியர் மற்றும் இந்தியத் தூதரகம் இவர்களது நிலையைப் பரிவுடன் அணுகவே இல்லை. இதுவே உண்மை நிலை. தினமணி தலையங்கம் நம் கண்களைத் திறப்பதாக உள்ளது. அதற்கான இணைப்பு ————– இது.
தினமணியில் குறிப்பிட்டது போல் அவர்களுக்கு நியாயம் கிடைக்க இந்திய அரசு கண்டிப்பாக அழுத்தம் தர வேண்டும்.
(image courtesy:middleeastobserver.org)