பவளப் பாறைகளின் முக்கியத்துவம் – தினமணி கட்டுரை
கடலில் கலக்கும் மாசுகளைக் கட்டுக்குள் வைப்பது பவளப் பாறைகளே. இந்தப் பவளப் பாறைகளை சுண் ணாம்பு தயாரிப்பதற்காக வெட்டி எடுக்கிறார்கள் என சுட்டிக் காட்டுகிறார் தினமணி கட்டுரையில் என்.எஸ்.சுகுமார். ஆண்டு தோறும் காணும் பொங்கலன்று நாம் சென்னைக் கடற்கரைகளை எந்த அளவு மாசு படுத்துகிறோம் என்பதை நினைவும் படு த் துகிறார். எந்த அளவு நாம் சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வுடன் இருக்கிறோமோ அந்த அளவு அடுத்த தலைமுறைக்கு இயற்கை வளங்கள் சென்று சேரும்.
கட்டுரைக்கான இணைப்பு ———- இது.
(image courtesy:wiki)