வங்கிகள் இணைப்பை வரவேற்கும் தமிழ் ஹிந்து தலையங்கம்
இடதுசாரிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் நிலைப்பாட்டுக்கு முற்றிலும் எதிரான ஒரு தலையங்கம் தமிழ் ஹிந்து நாளிதழில் வெளிவந்துள்ளது வியப்பளிப்பது. வங்கிகளின் தேசியமயம் மக்களுக்குப் பலனளிக்காமல் கடன் வாங்கி ஏமாற்றும் பெருவணிக முதலைகளுக்குப் பயனளித்ததே சோகம். வங்கி ஊழியர்கள் மத்திய அரசு ஊழியர்களை ஒப்பிட பாதி அளவே ஊதியம் பெறுகிறார்கள். பொறுப்போ கடுமையாக அதிகம்.
மக்களுக்கு மேம்பட்ட சேவை. கடன் பட்டுவாடா மற்றும் வசூலில் வெளிப்படைத் தன்மை மற்றும் மாணவர்களிடம் கருணை ஆகியவற்றுடன் ஊழியருக்கு மரியாதையான சம்பளம் இவை யாவையுமான நிலைக்கு தேசிய வங்கிகள் செல்ல வேண்டிய தூரம் மிக நீண்டது.
தமிழ் ஹிந்து தலையங்கத்துக்கான இணைப்பு ———- இது.