சிந்து இளைஞர்களுக்கு நல்ல முன்னுதாரணம்
சிந்து ‘ஷட்டில் காக் ‘ விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதிக்க விரும்பும் எல்லா இளைஞருக்கும், குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்கும் நல்ல உதாரணமாகிறார்.
சிறந்த ‘கோச்’ எனப்படும் ஆசான்கள் மற்றும் குடும்பத்தின் நல்லாதரவும் அரசியல் இல்லாத அரசு ஊக்குவிப்பும் இருக்கும் பட்சத் தில் நிறையவே இந்திய இளைஞர்கள் சாதிப்பார்கள். சாட்சி, சிந்து ஆகிய இரண்டு நம்பிக்கை நட்சத் திரங்களை போல நிறையவே இந்தியாவில் உருவாவார்கள். ஐயமில்லை.
தினமணி செய்திக்கான இணைப்பு ———— இது.