தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் – கரோலி டகாஸ் – காணொளி
ஹங்கேரி நாட்டின் கரோலி டகாஸ் வாழ்க்கையில் நம்பிக்கையும் விடா முயற்சியும் சாதனைக்கு வழிவகுக்கும் என்பதற்கான ஆகச்சிறந்த முன்னுதாரணம். சிறந்த துப்பாக்கி சுடும் திறமையுள்ள இவர் ராணுவத் தில் பயிற்சியின் போது நிகழ்ந்த விபத்தில் வலது கையை இழந்தது மட்டுமல் லாமல் அடுத்தடுத் து ஒலிம்பிக் போட்டிகள் இரண்டாவது உலக யுத்தத்தால் ரத்தானதால் வயதும் கூடிய நிலை. ஆனால் இடது கையிலேயே பயிற்சி எடுத்து அவர் இறுதியில் 1948ல் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வென்றார். இவரது வாழ்க்கை மனச்சோர்வும் அவநம்பிக்கையும் உள்ள முழு செயல் திறனுள்ள யாருக்குமே உதாரணம். நம்பிக்கை அளிப்பது.
காணொளிக்கான இணைப்பு ———— இது.
பகிர்ந்த என் மகளுக்கு நன்றி.
(image courtesy:you tube)