புதுமைப் பித்தன் கதைகளில் சென்னை -தினமலர்
தினமலரில் அரசு என்னும் பேராசிரியர் புதுமைப்பித்தனின் கவந்தனும் காமனும், விநாயக சதுர்த்தி, ஒருநாள் கழிந்தது, அபிநவ ஸ்நாப், மகா மசானம், கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் ஆகிய ஆறு கதைகளைக் கூறலாம். அவற்றில் கவந்தனும் காமனும், மகா மசானம், கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் ஆகிய கதைகளை மேற்கோள் காட்டி ஒரு கட்டுரையத் தந்திருக்கிறார்.
பிரபல நாளிதழ் ஒன்று அரிய படைப்பாளியும் தமிழின் நவீனச் சிறுகதை வடிவின் முன்னோடியுமான புதுமைப்பித் தனைப் பற்றிய ஒரு கட்டுரையை வெளியிட்டிருப்பது மகிழ்ச்சி தருவது. படைப்பாளிகள் வாசகர் யாருமே புதுமைப்பித் தனில் தொடங்கி சமகால இலக்கியம் வரை வாசித் தால் அவர் எந்த இடத் தில் உருவம் மற்றும் உள் ளடக்கத் தில் இருந்த மரபான சிந்தனை மற்றும் படைப்புத் தடத்தை மீறிச் சென்றார் என்பது புரியும். சாபவிமோசனம் அவரது கதைகளில் மிகவும் முக்கியமானது.
தினமலர் கட்டுரைக்கான இணைப்பு ———– இது.
(image courtesy: google)