Monthly Archives: August 2016

பீகார் மதுவிலக்குச் சட்டம் – தமிழ் ஹிந்து தலையங்கம்


பீகார் மதுவிலக்குச் சட்டம் – தமிழ் ஹிந்து தலையங்கம் மிகவும் கடுமையாக குடும்பத்தில் அனைவரையும் கைது செய்வது போன்ற ஷரத் துக்களுடன் பிகாரில் மது விலக்குச் சட்ட வடிவு கொண்டு வரையப்பட்டிருக்கிறது. இது சட்ட சபையில் நிறைவேறினாலும் பொது மக்களை, மொத்த கிராமத்தையே கூண்டில் ஏற்றும் பகுதிகள் கண்டிப்பாக நீதிமன்றங்களில் எதிர்ப்பை சந்திக்கும் என தமிழ் … Continue reading

Posted in நாட் குறிப்பு, Uncategorized | Tagged | 1 Comment

ஜலதரங்கத்தில் தேசிய​ கீதம்


பகிர்ந்த வாட்ஸ் அப் நண்பர்களுக்கு நன்றி. எளிய கருவிகளுடன் வாசிக்கும் சிறுவனின் கலை பாராட்டுக்குரியது.

Posted in காணொளி | Tagged | Leave a comment

யாவள​ பெருவலி – சுகுமாரன் கவிதை


யாவள பெருவலி – சுகுமாரன் கவிதை காலச்சுவடு ஆகஸ்ட் 2016 இதழில் சுகுமாரனின் கவிதை வலியை – வலிகளை மையமாகக் கொண்டது. வலிகள் பற்றிய பல கூர்மையான அவதானிப்புக்கள், பகிர்தல்கள், தரிசனங்கள் வெளிப்படும் கவிதை. நல்ல முயற்சி. முத்தாய்ப்பான பகுதி இது: நிவாரணிகள் வலிகளைப் போக்குவதில்லை; அவற்றை வஞ்சிக்கின்றன எனவே வலிகளை உணர ஒரே வழி … Continue reading

Posted in விமர்சனம் | Leave a comment

ரசித்த​ கருத்துச் சித்திரம் – தமிழ் ஹிந்துவில்


(image courtesy: tamil.thehindu.com)

Posted in காணொளி | Tagged | Leave a comment

உமாமகேஸ்வரியின் சிறுகதை ‘குளவி’


உமாமகேஸ்வரியின் சிறுகதை ‘குளவி’ காலச்சுவடு ஆகஸ்ட் 2016 இதழில் சற்றே நீளம் குறைவான சிறுகதை உமாமகேஸ்வரியின் ‘குளவி’ ஒரு குளவியின் கூட்டை நாம் சேதப்படுத்தினால் அது பாவ காரியம் என்னும் நம்பிக்கையில் நாம் ஊறியவர்கள். அந்த நம்பிக்கையிலிருந்து விலகி இருப்பவர்கள் குறைவு விதிவிலக்காக. ஒரு குளவி தன் இருப்பிடத்தை எளிதில் மாற்றி அமைத்துக் கொள்ளும் ஈரக்களிமண் … Continue reading

Posted in சிறுகதை, விமர்சனம் | Tagged | Leave a comment

ஆணின் உடலைக் கடந்து செல்லுதல் – சசிகலா பாபுவின் கவிதை


ஆணின் உடலைக் கடந்து செல்லுதல் – சசிகலா பாபுவின் கவிதை காலச்சுவடு ஆகஸ்ட் 2016 இதழில் தலைப்பே இல்லாமல் வெளிவந்த சசிகலா பாபுவின் கவிதை சமகாலத்தில் வந்த பெண் கவிஞர் கவிதைகளுள் மிகுந்த கவனத்துக்குரிய ஒன்று. இரண்டு சிறப்புகள் இந்தக் கவிதைக்கு உண்டு. நவீனத்துவம் முதலாவது. மற்றது பெண் தன் உடல் பற்றிய பிரக்ஞையை வெளிப்படுத்துவதில் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged | Leave a comment

மாற்றுத் திறனாளிகளின் மனத் திண்மை ஏனையறிடம் உண்டா? – தினமணி கட்டுரை


மாற்றுத் திறனாளிகளின் மனத் திண்மை ஏனையறிடம் உண்டா? – தினமணி கட்டுரை பல மாற்றுத் திறனாளிகள் பிறரின் இரக்கம் மற்றும் உதவிகளை எதிர்பாராமல் தம் பணிகளைத் தாமே செய்து, தம் வருவாயை ஈட்டி, தன்னம்பிக்கையுடன் வாழ்வதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் சாதாரண திறன் கொண்ட அவர்களை விடப் புலன் கள் மற்றும் உறுப்புக்கள் இயல்பாய் இயங்கும் பலரிடம் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

வங்கிகள் இணைப்பை வரவேற்கும் தமிழ் ஹிந்து தலையங்கம்


வங்கிகள் இணைப்பை வரவேற்கும் தமிழ் ஹிந்து தலையங்கம் இடதுசாரிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் நிலைப்பாட்டுக்கு முற்றிலும் எதிரான ஒரு தலையங்கம் தமிழ் ஹிந்து நாளிதழில் வெளிவந்துள்ளது வியப்பளிப்பது. வங்கிகளின் தேசியமயம் மக்களுக்குப் பலனளிக்காமல் கடன் வாங்கி ஏமாற்றும் பெருவணிக முதலைகளுக்குப் பயனளித்ததே சோகம். வங்கி ஊழியர்கள் மத்திய அரசு ஊழியர்களை ஒப்பிட பாதி அளவே ஊதியம் பெறுகிறார்கள். … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

உயிரோடு விளையாடும் வாகனங்கள்- தினமணி கட்டுரை


உயிரோடு விளையாடும் வாகனங்கள்- தினமணி கட்டுரை இன்று சாலை விதிகள் என்று ஒன்று இருக்கிறதா என்று சென்னைவாசிகள் மனதுக்குள் மருகிக் கொண்டிருக்கிறார்கள். சாலைப் பயணம் உயிரைப் பணயம் வைக்கும் ஒன்றாகவே இருக்கிறது. ஊடகங்கள் இதை கவனிப்பதே இல்லை. அரசு இயந்திரம் பற்றிக் கேட்கவே வேண்டாம். அகிலன் கண்ணன் விரிவாக நம் சாலைகள் மற்றும் பயணங்கள் எவ்வளவு … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

மகாராஷ்டிராவில் நதி நீரில் பாலம் உடைந்தது தரும் பாடம் – தினமணி தலையங்கம்


மகாராஷ்டிராவில் நதி நீரில் பாலம் உடைந்தது தரும் பாடம் – தினமணி தலையங்கம் மகாராஷ்டிராவில் வெள்ளத்தின் வேகத்தில் பாலம் உடைந்ததாகவே நான் கருதிக் கொண்டிருந்தேன். அது பிரிட்டிஷார் காலத்திலேயே கட்டப் பட்டது – நூறாண்டு கடந்தது என்னும் விவரங்களை த் தரும் தினமணி தலையங்கத்தில் இது மனித அலட்சியத்தால் விளைந்தது. ஒரு அறிவிப்புப் பலகை பயன் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment