Monthly Archives: September 2016

பேத்திகளுக்கு அமிதாப் பச்சனின் கடிதம்


பேத்திகளுக்கு அமிதாப் பச்சனின் கடிதம் பெண்கள் எந்த விழிப்புடன் எந்த சுதந்திர சுவாசத் துடன் முன் செல்ல வேண்டும் என்பது பற்றிய தெளிவும் மனதைத் தொடும் பாசமுமான அமிதாப் பச்சனின் தன் பேத் திகளுக்கான கடிதம் தமிழ் ஹிந்து இணைய தளத் தில் வாசிக்கக் கிடைத் தது. இதைப் பகிரும் காரணம் பெண் உரிமை பற்றிய … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

குழந்தைகள் கடத்தலைத் தடுக்கும் சட்டம் – தினமணி கட்டுரை


குழந்தைகள் கடத்தலைத் தடுக்கும் சட்டம் – தினமணி கட்டுரை கட்டுரையில் மனதை உலுக்கும் பகுதி இது: இந்தியாவில் தினந்தோறும் 15 பேர் கடத்தப்பட்டு பாலியல் கொடுமைக்கு ஆளாகின்றனர் என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2010-ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை 2014-ஆம் ஆண்டில் 60 சதவீதம் அதிகரித்துள்ளது. குழந்தை கடத்தல் வழக்குகள் தொடர்பாக … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

தமிழ்ச் சூழலில் எழுத்தாளனின் அவல நிலை – சாரு நிவேதிதாவின் இரண்டு கட்டுரைகள்


தமிழ்ச் சூழலில் எழுத்தாளனின் அவல நிலை – சாரு நிவேதிதாவின் இரண்டு கட்டுரைகள் தமிழ்ச் சூழலில் எழுத்தாளர்கள் பத்திரிக்கைகளாலும் தொலைக்காட்சி போன்ற ஊடகங்களலும் எப்படி நடத்தப் படுகிறார்கள், எந்த நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள் என்பதைப் பல முறைகள் சாரு நிவேதிதா பதிவு செய்திருக்கிறார். ஒரு சமூகத்தின் திருப்பு முனைகள் எழுத்தாளனாலேயே துவங்கி வைக்கப் படுகின்றன. கதை … Continue reading

Posted in நாட் குறிப்பு, Uncategorized | Leave a comment

தேவுள் – மராத்தித் திரைப்படம் – வளர்ச்சியை விழுங்கும் மூட நம்பிக்கை


தேவுள் என்றால் கடவுளின் உறைவிடம் என்று பொருள். உமேஷ் வினாயக் குல்கர்னி இயக்கத்தில் 2011ல் வெளியான தேவுள் என்னும் மராத்தித் திரைப்படம் டிடி இந்தியா தொலைக்காட்சியில் 4.9.2016 இரவு பார்க்கக் கிடைத்தது. ‘அன்னா’ என அன்புடன் அழைக்கப்படும் ஒரு படித்த அந்தக் கிராமத்தவர் அங்கே சிலகாலம் தங்கி ஒரு மருத்துவமனையை பொது மக்கள் மற்றும் அரசு … Continue reading

Posted in சினிமா விமர்சனம். | Tagged | Leave a comment

ஒரு தலைக் காதல் கொலைகள்- மற்றுமொரு தமிழ் ஹிந்து பதிவு


ஒரு தலைக் காதல் கொலைகள்- மற்றுமொரு தமிழ் ஹிந்து பதிவு எத்தனை முறை திரும்பத் திரும்பக் கூறினாலும் தகும். நமது ஆணாதிக்க மனப்பாங்கு மாற வேண்டும். ஒரு தலைப்பட்சமாகத் தான் விரும்பிய பெண்ணை ஒரு ஆண் கொலை செய்தாலும் பதறாத நம் மனசாட்சி விழிக்க இன்னும் எத்தனை பெண் குழந்தைகள் பலியாக வேண்டும்? ஒரு பெண் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Leave a comment

ஹெச்.ஜி. ரசூலின் கவிதை ” என்னை அழைத்துச் சென்று பலியிடுங்கள்”


ஹெச்.ஜி. ரசூலின் கவிதை ” என்னை அழைத்துச் சென்று பலியிடுங்கள்”   காலச் சுவடு ஆகஸ்ட் இதழில் சின்னஞ்சிறிய கவிதை வாயிலாக ரசூல் மதவெறி யாருக்கு மிகவும் கெடுதி செய்கிறது என்பதை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறார். முதலில் கவிதையை வாசிப்போம்.   ஈதுல் அழ்ஹா பெருநாள் வாழ்த்தை உங்களுக்கெல்லாம் சொல்லிவிட்டேன். இனி அழைத்துச் சென்று பலியிடுங்கள் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged | Leave a comment

ஒரு தலைக் காதல் கொலைகள் – தமிழ் ஹிந்துவில் காவல் துறை அதிகாரிகள்


ஒரு தலைக் காதல் கொலைகள் – தமிழ் ஹிந்துவில் காவல் துறை அதிகாரிகள் பல காவல் அதிகாரிகள் ஓய்வு பெற்றவர் பணியில் இருப்பவர் இவர்களின் கருத்துக்களை தமிழ் ஹிந்து வெளியிட்டிருக்கிறது. அனைவருமே இது ஒரு உளச் சிக்கலும் வளர்ப்பு சம்பந்தப்பட்ட ஒன்று என்பதையும் முன்வைத் திருக்கிறார்கள். திரைப்படங்களின் தாக்கம் பற்றியும் தான். தமிழ் ஹிந்துவின் பதிவுக்கான … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment