பரதக் கலைஞர் மீனவ இளைஞர் காளி வீரபத்திரன்


hqdefault.jpg

பரதக் கலைஞர் மீனவ இளைஞர் காளி வீரபத்திரன்

கிழக்குக் கடற்கரையின் கோவளத்தைச் சேர்ந்த காளி வீரபத்திரன் இரண்டு வயதில் தந்தையை இழந்தார். மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த அவரின் தாய் கூலி வேலை செய்தே அவரது பள்ளிப்படிப்பு நிறைவுற்றது. பின்னர் தற்செயலாக கரகாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம்,மயிலாட்டம் இவற்றைப் பயின்று சிறப்பாக அரங்கேற்றிய அவருக்கு கலாஷேத்திராவில் பட்டயப்படிப்புப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. பல மாநில மாணவர்களுக்கு நடுவே ஆங்கிலப் பேச்சு வராத காளி ஆரம்பத்தில் மனச்சோர்வுற்று வெளியேற எண்ணினார். தாயின் அறிவுரையால் தொடர்ந்தார். தங்கப் பதக்கத்துடன் பட்டயப்படிப்பை முடித்த அவர் இப்போது முதுகலையில் நடனம் பயில்பவர். பல மேடைகளில் பரதம் மற்றும் நாட்டுப்புறக்கலைகளை ஒன்றாய் ஆடவல்ல அரிய கலைஞர். கலைக்கு ஜாதிப்பின்னணியோ நகர்ப்புறப்பின்னணியோ தேவையில்லை. அர்ப்பணிப்பும் உழைப்பும் கலையின் மீது காதலுமே தேவை என்பதற்கு உதாரணம் காளி. சமீபத்தில் ஒரு விழாவில் இவர் நடனத்தை என் குடும்பத்தினர் பார்த்துப் பாராட்டியதாலேயே இவரைப்பற்றி அறிந்தேன் காளிக்கு வாழ்த்துக்கள்.

யூ ட்யூபில் இவரது கலைப்பயணம் பற்றிய காணொளிக்கான இணைப்பு ——————— இது.

(image courtesy:youtube)

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in காணொளி, நாட் குறிப்பு and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s