Monthly Archives: October 2016

ரசித்த தினமணி கார்ட்டூன்


(image courtesy:dinamani.com)

Posted in காணொளி, Uncategorized | Tagged | Leave a comment

பாடலாசிரியருக்கு இலக்கிய நோபல் பரிசு- சாருநிவேதிதா எதிர்வினை


பாடலாசிரியருக்கு இலக்கிய நோபல் பரிசு- சாருநிவேதிதா எதிர்வினை டைலன் தாமஸ் என்னும் பாடலாசிரியருக்கு இலக்கிய நோபல் வழங்கப்பட்டதற்கு சாருநிவேதிதாவின் எதிர்வினையை இன்று வாசித்தேன். சக எழுத்தாளர் ஹாருகி முராகமிக்கு இந்த வருட பட்டியலில் இடம் கிடைத்தும் ஏன் பரிசு கிடைக்கவில்லை என மிகவும் மன வேதனைப் பட்டார்..’ Kafka on the Shore ‘ என்னும் … Continue reading

Posted in நாட் குறிப்பு, Uncategorized | Tagged | Leave a comment

ஆணாதிக்க மட்டரகப் பேச்சை எதிர்த்து மிச்செல் ஒபாமாவின் உரை


ஆணாதிக்க மட்டரகப் பேச்சை எதிர்த்து மிச்செல் ஒபாமாவின் உரை அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரப் பேச்சில் வேட்பாளர் டிரம்ப் பெண்களை இழிவு படுத்தும் விதமாகப் பலவும் பேசினார். அதற்கு பதில் தரும் முதற் பெண்மணி மிச்சல் ஒபாமா பெண்களை மரியாதையாக நடத்தும் சமூகம் பற்றியும் பெண்கள் கால காலமாக எவ்வாறு நடத்தப் படுகின்றனர் என்பது பற்றியும் … Continue reading

Posted in காணொளி, நாட் குறிப்பு | Tagged | Leave a comment

பரதக் கலைஞர் மீனவ இளைஞர் காளி வீரபத்திரன்


பரதக் கலைஞர் மீனவ இளைஞர் காளி வீரபத்திரன் கிழக்குக் கடற்கரையின் கோவளத்தைச் சேர்ந்த காளி வீரபத்திரன் இரண்டு வயதில் தந்தையை இழந்தார். மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த அவரின் தாய் கூலி வேலை செய்தே அவரது பள்ளிப்படிப்பு நிறைவுற்றது. பின்னர் தற்செயலாக கரகாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம்,மயிலாட்டம் இவற்றைப் பயின்று சிறப்பாக அரங்கேற்றிய அவருக்கு கலாஷேத்திராவில் பட்டயப்படிப்புப் படிக்கும் … Continue reading

Posted in காணொளி, நாட் குறிப்பு | Tagged | Leave a comment

‘ஜோக்கர்’ படத்தை விடக் கூர்மையான ஒரு ‘வாட்ஸ் அப்’ காணொளி


‘ஜோக்கர்’ படத்தை விடக் கூர்மையான ஒரு ‘வாட்ஸ் அப்’ காணொளி ‘ஜோக்கர்’ திரைப்படம் தான் கூறவந்ததைப் பற்றிய முழுமையான கண்ணோட்டம் இல்லாமல் தடுமாறியது. ஊழல் என்பது பொறுப்பில்லாத சொரணையில்லாத ஒரு பெரிய ஜனக்கூட்டத்தின் பின்னணியிலேயே வளர்கிறது. இதைக் கூர்மையாகச் சொல்ல வேண்டும். தனக்குள் உள்ள குழப்பத்தை வெளிப்படுத்தும் திரைக்கதையாக அல்ல. இந்தக் காணொளி மிகவும் கூர்மையானது. … Continue reading

Posted in காணொளி | Tagged | Leave a comment

ஜெயந்தி சங்கரின் சிறுகதை ‘மெலிஸாவின் தேர்வுகள்’


ஜெயந்தி சங்கரின் சிறுகதை ‘மெலிஸாவின் தேர்வுகள்’ சமகால வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கதைகள் என்னைப் பெரிதும் ஈர்ப்பவை. சமகால வாழ்க்கை திடீரென எங்கிருந்தோ வந்ததல்ல. இன்றைய பிரச்சனைக்கான மூலம் ஒரு தலைமுறை தள்ளிப் போட்ட அல்லது கண்ணை மூடிக் கொண்டு விட்ட ஒரு கேள்வி. எனவே தீர்வு சமகாலத்துடையது மட்டுமல்ல. நம் இயல்பில் எங்கோ ஒளிந்து கொண்டிருப்பது. … Continue reading

Posted in சிறுகதை, விமர்சனம் | Leave a comment

அசோகமித்திரனின் ‘மானசரோவர்’ நாவலில் நவீனத்துவம் – பெருந்தேவி கட்டுரை


அசோகமித்திரனின் ‘மானசரோவர்’ நாவலில் நவீனத்துவம் – பெருந்தேவி கட்டுரை நவீனத்துவம் முதல் உலகப்போருக்குப் பின்னான தொழிற்புரட்சியில் தொடக்கம் கொண்டு (1920கள் தொடங்கி) ஐரோப்பாவில் ஓவியம் மற்றும் எழுத்து இரு தளங்களிலும் நிலை கொண்டது. தமிழில் நாம் படைப்புக்களின் வழியே நவீனத்துவம் பற்றிய புரிதலை நோக்கி நகரலாம். 1980களுக்குப் பின் ஆங்கில மற்றும் ஐரோப்பிய இலக்கியங்களில் பின் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , | Leave a comment

நவீன தமிழ் இலக்கியம் – ஜெயந்தி சங்கரின் உரை


நவீன தமிழ் இலக்கியம் – ஜெயந்தி சங்கரின் உரை நவீனத்துவம் நவீன இலக்கியம் இவை சாதாரண வாசகனின் வாசிப்பு, புரிதல் மற்றும் ரசனைக்கு அப்பாற்பட்டவை என்னும் ஒரு பிரமையை நிறைய வாசகர்கள் கொண்டுள்ளனர். நவீனத்துவ எழுத்து என்பது வாசகரது கற்பனை, ஆழ்ந்த வாசிப்பு அடிப்படையாய் அமைய , விடை தெரியாக் கேள்விகளை வாசகரும் படைப்பாளியும் ஒன்றாகக் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , | Leave a comment

‘கபாலி’ போன்ற சினிமாக்கு செலவு செய்யும் நாம் புத்தகம் ஏன் வாங்கி வாசிப்பதில்லை- நாஞ்சில் நாடன்


‘கபாலி’ போன்ற சினிமாக்கு செலவு செய்யும் நாம் புத்தகம் ஏன் வாங்கி வாசிப்பதில்லை- நாஞ்சில் நாடன் நம்முடன் ஐந்துக்கும் பத்துக்கும் பேரம் பேசும் ஆட்டோக்காரர், ‘டிப்ஸ்’ கிடைத்தால் மகிழும் ‘வாட்ச்மேன்’ அல்லது உணவக ‘சர்வர்’ போன்ற ஏழை மக்கள் கபாலி படம் முதல் நாள் பார்க்க 500, 1000 என செலவு செய்தார்கள். ஆனால் ஒரு … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

வாசிப்பு பற்றி ரிஷான் ஷெரீஃப்


வாசிப்பு பற்றி ரிஷான் ஷெரீஃப் வாசிப்பின் அருமை எனக்கு விளங்கி விட்டது. ஆனால் எப்படித் துவங்குவது? எழுத்தாளர் மற்றும் கவிஞர் ரிஷான் நாம் எந்த அணுகுமுறையில் வாசிக்கத் துவங்க வேண்டும் என்று வழி காட்டுகிறார்: —————————— S – Survey ( தேடிப் பார்த்தல்) Q – Question ( கேள்வி எழுப்புதல்) R – … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | 1 Comment