Monthly Archives: November 2016

வரவேற்புக்குரிய அதிர்ச்சி வைத்தியம்- 500, 1000 நோட்டுக்கள் ரத்தானது


வரவேற்புக்குரிய அதிர்ச்சி வைத்தியம்- 500, 1000 நோட்டுக்கள் ரத்தானது 500, 1000 ரூபாய் நோட்டுக்களை புது நோட்டுக்களாக மாற்ற வேண்டிய கட்டாயத்தை 8.11.2016 நள்ளிரவு முதல் அமல் படுத்தி இருப்பது வரவேற்கத்தக்க அதிர்ச்சி வைத்தியம். கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் இதிலும் புகுந்து புறப்படுவார்கள் என்னும் வாதங்களைத் தாண்டியும் சில நன்மைகள் கண்டிப்பாகத் தென்படுகின்றன. அவை: 1.கள்ள … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment

பரிவுடன் குழந்தைகளை ஆசிரியர்கள் அணுகுவதில்லை – தமிழ் ஹிந்து கட்டுரை


பரிவுடன் குழந்தைகளை ஆசிரியர்கள் அணுகுவதில்லை – தமிழ் ஹிந்து கட்டுரை ‘எம்பதி’ (Empathy) என்னும் ஆங்கிலப் பதத்துக்கு இணையான தமிழ்ப் பதம் பரிவு என்று நான் நினைக்கிறேன். மற்றொருவர் இடத்தில் நின்று அவரின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ளுதல். அல்லது புரியவில்லையே என்று மீண்டும் மறுபரிசீலனை செய்து புரிந்து கொள்ள முயலுதல் இவைகளே பரிவு. பள்ளிகளில் கற்பதில் … Continue reading

Posted in Uncategorized | Tagged | Leave a comment

எழுத்து சோறு போடாதா?- – தமிழ் ஹிந்து தலையங்கம்


எழுத்து சோறு போடாதா?- – தமிழ் ஹிந்து தலையங்கம் பண்பாட்டுத் தளத்தில் ஆய்வு, சிந்தனை, புனைவு , விமர்சனம், விவாதம் ஆகிய வழிகளில் எழுத்தாளர்கள் ஆற்றும் பணி மிகவும் முக்கியமானது. சமூக மாற்றம் எழுத்துக்களின் வழியே தான் தொடங்குகிறது. எழுத்தாளர்கள் எப்போதும் பொருளாதார நெருக்கடியில் துயரப்பட வேண்டுமா என்னும் கேள்வியை எழுத்தாளர்கள்தான் எழுப்புவார்கள். ஊடகங்கள் ஒரு … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged | Leave a comment