சிறுமி செவரன் சுசூகியின் விழிப்பூட்டும் ஐக்கிய நாடுகள் சபை உரை – காணொளி
2012 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையில் செவரன் சுசூகி சுற்றுச்சூழல் மற்றும் பட்டினியில் வாடும் மூன்றாம் உலகம் பற்றி ஐக்கிய நாடுகளில் ஆற்றிய உரையின் காணொளி வாட்ஸஅப்ப் மூலம் இன்று தான் காணக் கிடைத்தது. ஆயுதங்களுக்கு செலவு செய்யும் நாம் குழந்தைகளின் பசியைப் போக்க ஏன் முயல்வதில்லை? சுற்றுச்சூழல் அழிவு ஏன் நம்மை பாதிப்பதே இல்லை? பெரியவர்கள் எல்லோரையும் இந்தக் குழந்தை கேட்கிறார். ஜப்பானியக் குழந்தை இவர். கனடாவில் வசிப்பவர். மலாலா மற்றும் செவரன் சுசூகி போன்ற குழந்தைகள் நம் மனச்சாட்சியைத் தட்டுகிறார்கள். அது விழித்தால் அழகிய உலகம் உருவாகும்.
காணொளிக்கான இணைப்பு ———— இது.
(courtesy:youtube)