ஜெயலலிதா பற்றி வாஸந்தி – தமிழ் ஹிந்துவில் கட்டுரை
தொலைக்காட்சியில் ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்தைக் காணும் போது என் மகள் ‘ இனி மம்தா மட்டுமே பெண் தலைவர் அல்லது முதல்வர்’ என்று குறிப்பிட்டார்.
முப்பதாண்டுகளுக்கு முன்னாள் பெண்கள் அலுவலகம் சென்று வேலை செய்வது படித்த ஆண்களால் சகிக்க முடியாத ஒன்று. அரசியலில் அவர் தம்மிலும் மிகவும் மூத்த ஆண் தலைவர்களின் எரிச்சலை, எதிர்ப்பை , அவரோடு அணி சேர்ந்து பிறகு காலைவாரிய சாணக்கியத்தை அனைத்தையும் (அவரது பின்னணியை ஒப்பிட) மிகவும் லாகவமாகச் சமாளித்தார்.
வாஸந்தி ஜெயலிதாவின் இரு பக்கங்களையும் குறிப்பிட்டு அவரது சிறப்பியல்புகளை நாம் நினைவு கூரத் தருகிறார்.
அவரது கட்டுரைக்கான இணைப்பு ————– இது.