அய்யப்ப பணிக்கர் – மலையாளத்தின் நவீனத்துவத் தொடங்கு புள்ளி
படைப்புகளை அதனதன் வீச்சை வைத்து வாசிப்பதை பல சமயங்களில் நான் குறிப்பிட்டிருக்கிறேன். நல்ல படைப்பை அதை எழுதியவர் இன்னார் என்னும் அடிப்படையில் இல்லாமல் அதன் வெளிப்பாட்டின் அடிப்படையில் வாசிப்பது ஒன்றே எழுத்தாளரை வைத்து வாசிப்பதில் உள்ள மனத்தடையைப் போக்கும். அய்யப்பப் பணிக்கர் என்னும் ஆளுமையை முன்வைத்து நான் வாசித்ததில்லை. ஆனால் மலையாளக் நவீன வடிவம் இவரிடம் துவங்கியது எனத் ‘திண்ணை’ இணைய தளத்தில் வாசித்த பொது பகிர விரும்புகிறேன். தற்செயலாக பல பத்து வருடம் முன்பே ஜெயமோஹன் எழுதிய கட்டுரையிலும் ஒரே கவிதை எடுத்தாளப் பட்டுள்ளது.
இரட்ணேஸ்வரன் சுயாந்தன் திண்ணையில் எழுதிய கட்டுரைக்கான இணைப்பு ———— இது.
ஜெயமோகனின் கட்டுரைக்கான இணைப்பு ——–இது.