பார்வையற்ற மாணவர்களுக்குக் கல்விக் கண் வழங்கும் பட்டேல்
மிகவும் வசதியான பின்புறத்திலிருந்து ஒய்வு பெற்ற டி.கே. பட்டேல் ஒரு புரவலராக நூற்றுக்கணக்கான தமிழ் நாட்டின் பார்வையற்ற மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கி வருகிறார், ஒரு அறக்கட்டளை வழி அது பிற மாநிலங்களுக்கும் விரிந்து வருகிறது என்னும் விரிவான கட்டுரையைத் தமிழ் ஹிந்து நாளிதழில் வாசித்தேன்.
மனத்துக்கு நம்பிக்கை தரும் செய்தி இது. அநேகமாக மூப்பில் கோயில்களுக்கு வாரி வழங்கி , சடங்குகள் மற்றும் சாதி ஊர் உறவு என அந்தஸ்து தேடும் போக்கு கிறுக்குத்தனத்துக்குப் போவது வழக்கம். விதிவிலக்கான சென்ற தலைமுறை மனிதரைக் காண்பது மனிதநேயம் மறுக்கவில்லை என்னும் ஆறுதலான செய்தி.
கட்டுரைக்கான இணைப்பு ———இது.