Monthly Archives: December 2016

இங்கிதம் கிலோ என்ன விலை? – 1


இங்கிதம் கிலோ என்ன விலை? – 1 நாகரிகமான நடவடிக்கைகள் அல்லது பண்பட்ட செயல்கள் என்பவை சிக்கலான செயற்பாடுகள் அல்லது சமூக இயக்கமானவை. அதாவது சமூகத்துக்கு சமூகம் மாறுபவை. மேலை நாடுகளில் பெண்ணானாலும் கைகுலுக்கி அணைப்பது நட்பு முறையானது. இங்கே கைகுலுக்குவதே அவ்வளவு உகந்ததல்ல. இங்கிதம் என்பது பொதுவானது. மற்றவர் சொரணைகளை மதித்து நடப்பதும் மற்றும் … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , | Leave a comment

வண்ணதாசனுக்கு சாகித்ய அகாதமி விருது


வண்ணதாசனுக்கு சாகித்ய அகாதமி விருது கல்யாண்ஜி கவிதைகள் அல்லது வண்ணதாசன் கதைகள் என ஆளுமை அடிப்படையில் நான் வாசித்து உள்வாங்கியது இல்லை. படைப்பாளிகள் எந்த அளவு தாம் எடுத்துக்கொண்ட வாகனத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்பதே புதுமைப்பித்தனின் காலத்துக்குப் பிறகு நமது அளவுகோலை இருக்கிறது. ஒரு படைப்பு கவிதை அல்லது கதை என வடிவம் பெரும் போது அந்த … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , | Leave a comment

2.5 லட்சம் மரக்கன்று நடும் திட்டம் நம்பிக்கை தருவது


2.5 லட்சம் மரக்கன்று நடும் திட்டம் நம்பிக்கை தருவது வார்தா புயலில் பல ஆயிரக்கணக்கான மரங்களை நாம் இழந்தோம். சுற்றுச்சூழலுக்கு இது பெரிய ஆபத்து. மரங்களை விட பசுமைக்கும் , காற்று மாசுத் தடுப்புக்கும் உற்ற துணை வேறு இல்லை. வனத்துறை ௨.௫ லட்சம் மரங்களை ஆறு மாதத்துக்குள் நடுவதாக தினமலர் செய்தி. இது மிகவும் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , | Leave a comment

பரபரப்பு அரசியலில் நம் ஈர்ப்பு


பரபரப்பு அரசியலில் நம் ஈர்ப்பு நேற்று என் குடும்பத்தில் மூவர் சந்தித்தோம். நிறையவே குடும்ப விஷயங்கள் பேசும் போது ச்ருதி பேதம் போல நடப்பு அரசியல் பற்றி ஒருவர் பேசத் துவங்கியதும் சூழலின் நேயம் மறைந்து வம்பு தரும் அருசி வியாபித்தது. 30 வருடம் முன்பு பேருந்து நிறுத்தத்தில் தனியாக நின்றிருந்தேன். அப்போது யாரோ ஒருவர் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

2016ல் சத்யானந்தனின் இலக்கிய விமர்சனக் கட்டுரைகள்


2016ல் சத்யானந்தனின் இலக்கிய விமர்சனக் கட்டுரைகள்   2016 ஆம் ஆண்டில் நான் இலக்கிய விமர்சனமாக எழுதிய கட்டுரைகளுக்கான இணைப்பு கீழே : விமுக்தா – மீட்சி (சாகித்திய அகாதமி விருது கதை)   ஜெயகாந்தன் முதல் கண்மணி குணசேகரன் வரை ரிஷான் ஷெரிஃபின் ‘காக்கைகள் கொத்தும் தலைக்குரியவன்’ – மாயயதார்த்தத்தின் வலிமை   தகழியின் … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , | Leave a comment

பார்வையற்ற மாணவர்களுக்குக் கல்விக் கண் வழங்கும் பட்டேல்


பார்வையற்ற மாணவர்களுக்குக் கல்விக் கண் வழங்கும் பட்டேல் மிகவும் வசதியான பின்புறத்திலிருந்து ஒய்வு பெற்ற டி.கே. பட்டேல் ஒரு புரவலராக நூற்றுக்கணக்கான தமிழ் நாட்டின் பார்வையற்ற மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கி வருகிறார், ஒரு அறக்கட்டளை வழி அது பிற மாநிலங்களுக்கும் விரிந்து வருகிறது என்னும் விரிவான கட்டுரையைத் தமிழ் ஹிந்து நாளிதழில் வாசித்தேன். மனத்துக்கு … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , | Leave a comment

தற்காலிகம்


தற்காலிகம்   இரண்டாம் மூன்றாம் தரமான அஞ்சல் அல்லது குறுஞ்செய்தியை அவன் பகிரும் போதெல்லாம் அவற்றின் தரத்தை விட ஒரு மோசமான என் பிம்பத்தை எனக்கே அனுப்புகிறான்   நான் மறந்து போன முன்பதிவுகள் அல்லது வாங்க மறந்த பொருட்களை நினைவு படுத்தும் நேரத்தின் தேர்வில் அவள் மறதிகள் கூடும் அழுத்தத்தை விட்டுச் செல்கிறாள்   … Continue reading

Posted in கவிதை | Tagged , , , | Leave a comment

“மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டம் 2014′- தினமணி தலையங்கம்


“மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டம் 2014′- தினமணி தலையங்கம் மாற்றுத் திறனாளிகளுக்கான மனித நேயமிக்க அணுகுமுறை குடும்பம் சமூகம் அரசாங்கம் என எந்த அமைப்பிலும் பார்க்க முடியாத ஒன்று. மற்றவரைச் சார்ந்து வாழ எந்த மாற்றுத் திறனாளிக்குமே விருப்பமில்லை. ஆனால், அவருக்கு வேலை தர அவர் பயணிக்க ஏற்ற பேருந்து மற்றும் பயன்படுத்த ஏற்ற கழிப்பறை … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , | Leave a comment

அய்யப்ப பணிக்கர் – மலையாளத்தின் நவீனத்துவத் தொடங்கு புள்ளி


அய்யப்ப பணிக்கர் – மலையாளத்தின் நவீனத்துவத் தொடங்கு புள்ளி படைப்புகளை அதனதன் வீச்சை வைத்து வாசிப்பதை பல சமயங்களில் நான் குறிப்பிட்டிருக்கிறேன். நல்ல படைப்பை அதை எழுதியவர் இன்னார் என்னும் அடிப்படையில் இல்லாமல் அதன் வெளிப்பாட்டின் அடிப்படையில் வாசிப்பது ஒன்றே எழுத்தாளரை வைத்து வாசிப்பதில் உள்ள மனத்தடையைப் போக்கும். அய்யப்பப் பணிக்கர் என்னும் ஆளுமையை முன்வைத்து … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged , , , | Leave a comment

வர்தா புயல் பறித்த விலைமதிப்பில்லாப் பொக்கிஷம்


வர்தா புயல் பறித்த விலைமதிப்பில்லாப் பொக்கிஷம் வர்தா புயலில் மக்கள் இன்னலுற்றது மட்டுமே கவனம் பெறுகிறது. ஆயிரக்கணக்கில் அழிந்த மரங்கள் 30,40 ஆண்டுகள் பழமையானவை. மரம் வளர்ப்பது என்பது அருகி வருகிற ஒன்று. சென்னை போன்ற பெரு நகரில் மரம் வளர நிலமும் இல்லை. மரத்தை வளர்ப்போரும் இல்லை. உலக வெப்பமயமாதல், காற்று மாசு, மழை … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , | Leave a comment