Monthly Archives: January 2017

எதற்காகப் புத்தக வாசிப்பு? – 7


எதற்காகப் புத்தக வாசிப்பு? – 7 நவீன கவிதை நாம் வாசிப்பில் அடையும் ஆகாச சிறந்த தரிசனகளுக்கு நம்மை இட்டுச் செல்வது. யுவன் சந்திரசேகர் மற்றும் மனுஷ்ய புத்திரன் இருவர் இருவரும் நவீன கவிதையில் பெரும் பங்காற்றியவர். குட்டி ரேவதி மற்றும் உமா மகேஸ்வரி முத்த பெண் கவிஞர்களுள் குறிப்பிட்டது தகுந்தவர். சல்மா , சுகிர்தராணி … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , | Leave a comment

எதற்காகப் புத்தக வாசிப்பு ? -6


எதற்காகப் புத்தக வாசிப்பு ? -6 கால அடிப்படையில் பார்த்தால் யதார்த்தவாதம் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னாள் கோலோச்சியது. புதுமைப்பித்தன் நவீனத்துவத்தின் முன்னோடி எனலாம். சுமார் 30 ஆண்டுகளாகவே நவீனத்துவம் தமிழ் இலக்கியத்தில் செழிப்படுகிறது . பின்நவீனத்துவம் குறித்த மனத்தடையால் அந்த எழுத்துக்கள் தமிழில் கவனம் பெறவே இல்லை. சுமார் 20 ஆண்டுகளில் மிக்க குறைந்த … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , | Leave a comment

எதற்காகப் புத்தக வாசிப்பு ? -5


எதற்காகப் புத்தக வாசிப்பு ? -5 எழுத்தாளர்களை பற்றி பேச நிறையவே இருக்கிறது. அவர்களிடமிருந்தே நாம் படைப்புக்களை அல்லது நூல்களை நோக்கி நகர முடியும். படைப்பாளிகள் அல்லது ஆளுமைகள் வழி நாம் வாசிக்கக் கூடாது. ஆனால் எழுத்தாளர்களைப் பற்றிய பிரமை நீங்கினால் நாம் வாசிப்பு நடுநிலையாய், படைப்புகளை சீர்தூக்கி வாசிக்கும் நிலைக்கு உயரும். எனவே நாம் எழுத்தாளர்கள் … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , , | Leave a comment

எதற்காகப் புத்தக வாசிப்பு? -4


எதற்காகப் புத்தக வாசிப்பு? -4 அபுனைவு பற்றிய தெளிவு தமிழில் பதிப்பாசிரியர்களுக்குக் கிடையாது. ஆராய்ச்சி என முனைவர் பட்டம் அல்லது சில ஆளுமைகளைத் தூக்கிப் பிடிக்க என செய்யப்படுபவை முன்முடிவுடன் சாரமில்லாமல் பல்கலைக்கழகங்களில் வெளியாகும் இவைகளையும் தீவிரமான ஆனால் சாரமான ஆய்வுகளுடன் குழப்பிக் கொள்கிறார்கள். முனைவர் பட்டம் அல்லது பணம் தேடும் எண்ணமில்லாமல் கலை, வரலாறு, … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , | Leave a comment

எதற்காகப் புத்தக வாசிப்பு ? -3


எதற்காகப் புத்தக வாசிப்பு ? -3 இந்தத் தொடர் கட்டுரையை நான் புதிதாக வாசிப்போருக்கு மட்டுமென எழுதவில்லை. உண்மையில் பல எழுத்தாளர்களுக்கே வாசிப்பு என்பது புனைவு எழுத்தைத் தாண்டியது என்பது தெரியாது. பல எழுத்தாளர்கள் நல்ல எழுத்தை வாசிக்க வில்லையே என்று ஆதங்கப் படுவதெல்லாம் தனது புனைவு பற்றியதே. மனித வாழ்க்கை சிக்கலானது. ஆயிரம் முகம் … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , | Leave a comment

எதற்காகப் புத்தக வாசிப்பு ? -2


எதற்காகப் புத்தக வாசிப்பு ? -2 பைசாவுக்குப் பிரயோஜனமில்லாத வேலை தான் வாசிப்பு என சென்ற பகுதியில் பார்த்தோம். அப்படி நமக்கு வெட்டியாகத் தோன்றுவதை நாம் வயது வாரியாக அடுக்கலாம் : பதின்களில் இரு சிறுவர் அல்லது சிறுமியர் நேரம் போவது தெரியாமல் தனது வயதுத் தோழன் தோழியுடன் பேசுவது வெட்டியாக, அவர்களுக்கே வயதான பின் … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , , , , , , , | Leave a comment

எதற்காகப் புத்தக வாசிப்பு? -1


எதற்காகப் புத்தக வாசிப்பு? -1 புத்தகங்கள் நம் வாழ்க்கையின் பெரிய சொத்தாகவும் வாசிப்பு நம் முக்கியமான ஒரு அன்றாட செயற்பாடாகவும் இருப்பதில்லை. நமக்கு வாசிக்காமலிருக்க நிறைய காரணங்கள் இருக்கின்றன. நமது பணி, குடும்பம், பொழுது போக்குவதற்கான நேரம் இப்படிப் பல. வாசித்து அதை நாலு பேருக்கு எடுத்துச் சொல்லும் பட்டிமன்றத்துப் பேராசிரியர் போல கைத்தட்டல் வாங்க … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , | 1 Comment

ரசித்த தமிழ் ஹிந்து கார்ட்டூன்


(image courtesy: tamil.thehindu.com)    

Posted in காணொளி, Uncategorized | Tagged | Leave a comment

குழந்தைகள் மனதில் பதியும் கற்பித்தல் எப்படி இருக்கும் ? – தினமணி கட்டுரை


குழந்தைகள் மனதில் பதியும் கற்பித்தல் எப்படி இருக்கும் ? – தினமணி கட்டுரை துளசிதாசன் யாழி தினமணியில் கீழ்க்கண்டவாறு ஒரு நல்ல ஆசிரியரின் கற்பித்தலைக் குறிப்பிடுகிறார் : ———————————— உயர்ந்த லட்சியத்திற்கானது எனது பிறப்பு என்று ஒவ்வொரு குழந்தையையும் உணர வைக்கிற இடமே கல்வியின் உச்சம். கல்வியின் உன்னதம். (Excel) வகுப்பறைக்குள் ஒளித்து வைக்க முடியாதபடி … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , | Leave a comment

சாம்பியன்


சாம்பியன் –சத்யானந்தன் “நான் இப்போது அனுப்பிய எண் நம் சுமதியின் தோழி தாராவின் அம்மாவுடையது. தாராவின் மூன்றாம் பிறந்த நாள் இரவு ஒன்பது மணி அளவில் முடியும். சுமதியை அழைத்துக் கொண்டு வீட்டுக்குச் செல்லுங்கள். குழந்தைக்கான பரிசை நான் அவர்கள் வீட்டில் சுமதியை விடும் போதே கொடுத்து விட்டேன்.“ மின் தூக்கி ஆறு மாடிகள் இறங்கும் … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , | Leave a comment