ஆண்கள் சுயவிமர்சனம் செய்து கொள்ளத் தூண்டும் வாட்ஸ் ஆப் குறும்படம்
வாட்ஸ் ஆப் பில் ஒரு தோழி ஒரு குறும்படத்தைப் பகிர்ந்தார். அதை என் மகளுக்கு அனுப்ப அவர் ‘உனக்கு இதில் பல விஷயங்கள் பொருந்தும்’ என எகிறினார். சர்வ சாதாரணமாக ஆண்கள் செய்து வரும் ஆதிக்க வேலைகளை இந்தப் படம் தோலுரித்துக் காட்டுவது சிறப்பு. மறுபக்கம் ஓன்று உண்டு. அது பெண்கள் சுயவிமர்சனம் எனத் தொடங்கி தர்ம அடியில் போய் முடியும். எதற்கு வம்பு?
இதை வலைத்தளத்தில் பகிர எண்ணினாலும் தரவிறக்கம் செய்து பகிர்வது சற்றே சவாலானது. தமிழ் ஹிந்து அந்த வேலையை எளிதாக்கி விட்டார்கள் அவர்களுக்கு நன்றி. இணைப்பு ——–இது.
(image courtesy:tamil.thehindu.com)