காலச்சுவடு மார்ச் 2017 இதழில் என் சிறுகதை ‘தாடங்கம்’
என் எழுத்துக்கள் பிரசுரமானது தொடங்கி 19 ஆண்டுகள் முடிந்து விட்டன. சிறு பத்திரிக்கைகள் எனக்கு மிகப்பெரிய உற்சாகம் தந்தார்கள். அவர்கள் நடத்தும் பத்திரிக்கைகளில் இடம் குறைவே. எனவே திண்ணை , சொல்வனம் மற்றும் பதிவுகள் போன்ற இணையங்களில் எழுதி வந்தவன் நான். காலச்சுவடு இதழில் வெளியான இந்தக் கதை கலைஞர் வாழ்க்கையின் மறு பக்கத்தை , அதன் வலியைப் பதிவு செய்வது. வெளியிட்ட காலச்சுவடு இதழுக்கு என் நன்றிகள். மிகவும் உற்சாகம் தரும் அங்கீகரிப்பு அவர்களது பிரசுரம்.
அதற்கான இணைப்பு ——————- இது.