Monthly Archives: May 2017

ரஜினிதான் முதல்வராக வேண்டும் – ஏன் ?


ரஜினிதான் முதல்வராக வேண்டும் – ஏன் ? இந்தக் காரணங்களுக்காகத் தான் ரஜினி அடுத்த முதல்வராக வேண்டும் : 1. எல்லா மாவட்டங்களின் பிரச்சனைகள் தனித்தனியாக அவருக்குத் தெரியும். அவர் ஒவ்வொரு மாவட்டமும் தன்னிறைவோடு வளமாகும் திட்டங்களை முன் வைக்கிறார். 2.தமிழ் நாட்டின் அரசியல் வரலாறு மற்றும் பண்பாடு பற்றி அவருக்குக் கட்டுக்கடங்காத ஆர்வம். நிறைவே … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , | Leave a comment

பசு மாமிச அரசியல் – சாரு நிவேதிதா பகிரும் இரு எதிர்வினைகள்


பசு மாமிச அரசியல் – சாரு நிவேதிதா பகிரும் இரு எதிர்வினைகள் இன்று மீண்டும் பசு மாமிசம் தடை என்பதை வைத்து ஒரு அரசியல் துவங்கி இருக்கிறது மத்தியில் ஆளும் கட்சி. இதைக் கடுமையாக எதிர்க்கும் யாருமே ஜனநாயகத்துக்கு பெரிய சேவை செய்கிறவர்கள். மத அடிப்படையிலான ஒரு பிரச்சாரத்தை ஜனநாயக வழியில் எதிர் கொள்வது நீண்ட நாட்கள் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

தன்னம்பிக்கை மற்றும் விடா முயற்சி பற்றி ராகுல் திராவிட்


தன்னம்பிக்கை மற்றும் விடா முயற்சி பற்றி ராகுல் திராவிட் தோல்வியும் நிராகரிப்புமாய்த் துவளும் நேரத்தில் மனம் தளராமல் இருப்பது மிகவும் சவாலானது. அதே நேரம் தனது திறமைகளை மற்றும் சிறப்பியல்புகளை மீண்டும் உயிர்ப்பிக்கும் நேரமாக தோல்வியால் தடை பட்டு தேங்கி நிற்கும் காலத்தை நாம் பயனாக்க முடியும் என்கிறார் திராவிட் . சீனத்து மூங்கில் துளிர் … Continue reading

Posted in காணொளி | Tagged , , , , , , | Leave a comment

ரஜினிகாந்த் அரசியலில் குதிக்கும் காட்சி – காணொளி


ரஜினிகாந்த் அரசியலில் குதிக்கும் காட்சி – காணொளி நமக்கு நகைச்சுவை தரும் ரஜினிகாந்துக்கும் இந்தக் காணொளியைப் பகிர்ந்த வாட்ஸ் அப் நண்பருக்கும் நன்றிகள்.

Posted in காணொளி | Tagged , , | Leave a comment

மாவோயிஸ்டுக்கள் பற்றி தமிழ் ஹிந்து , காலச்சுவடு – இரண்டு கட்டுரைகள் -2


மாவோயிஸ்டுக்கள் பற்றி தமிழ் ஹிந்து , காலச்சுவடு – இரண்டு கட்டுரைகள் -2 ‘கத்தார் ‘ என்னும் நக்சல் இயக்கத் தலைவர் கோயில்களுக்குப் போகிறார் என்னும் சுருக்கமான குறிப்புடன் , விரிவாக மதச்சார்பின்மை பற்றி விவாதிக்கிறார் : —————————————- மதச்சார்பின்மை என்ற கோட்பாட்டைப் பற்றிப் பேசுவது சற்றே அயர்ச்சியான அனுபவம்தான். அந்த அளவுக்கு இதுபற்றி விரிவாகவும் … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , | Leave a comment

மாவோயிஸ்டுக்கள் பற்றி தமிழ் ஹிந்து , காலச்சுவடு – இரண்டு கட்டுரைகள் -1


மாவோயிஸ்டுக்கள் பற்றி தமிழ் ஹிந்து , காலச்சுவடு – இரண்டு கட்டுரைகள் -1 முதலில் தமிழ் ஹிந்து நாளிதழில் சமஸ் கட்டுரைக்கான இணைப்பு —— இது. நக்சல் இயக்கம் தோன்றி ஐம்பது ஆண்டுகளாகிய தருணத்தில் இந்தக் கட்டுரை வெளியாகிறது. ஆயுதம் இல்லாமல் ஒரு கோட்பாட்டால் மக்களின் நலனைப் பாதுகாக்க முடியாதா? மாற்றுக் கருத்துடன் விவாதித்து மோதி … Continue reading

Posted in தொடர் கட்டுரை, Uncategorized | Tagged , , , , , , | Leave a comment

ரசித்த வாட்ஸ் அப் கேலிச் சித்திரம்


Posted in காணொளி | Tagged | Leave a comment

+1க்கும் பொதுத் தேர்வு – அண்ணா பல்கலைக்கழகத்தின் பரிந்துரையின் நன்மைகள்


+1க்கும் பொதுத் தேர்வு – அண்ணா பல்கலைக்கழகத்தின் பரிந்துரையின் நன்மைகள் பல பள்ளிகள் +1 பாடமே நடத்துவதே இல்லை. நேராக +2. கிளிப்பிள்ளைகளாக மனப்பாடம் செய்ய வைத்து , அடிப்படைப் பாடமான +1 பாடத் திட்டத்தைப் புறக்கணித்து விடுகிறார்கள் . நஷ்டம் யாருக்கு ? பாவப்பட்ட மாணவனுக்கு. பொறியியற்கல்வியின் முதலாண்டில் அவனால் துவக்கப் பாடங்களை புரிந்து … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , | Leave a comment

+2ல் ‘ரேங்க்’ முறையை நிறுத்திய உதய சந்திரன் ஐஏஎஸ்


+2ல் ‘ரேங்க்’ முறையை நிறுத்திய உதய சந்திரன் ஐஏஎஸ் +2 என்னும் வகுப்பு, தேர்வு மற்றும் அதன் முடிவு பெரும்பான்மைக் குழந்தைகளுக்கு -அவர்களின் பெற்றோருக்கு- கொடுங்கனவே. மனப்பாடம் செய்து, பழைய வருடங்களின் கேள்விகளைப் பல முறை எழுதிப்பார்த்து நல்ல மதிப்பெண்ணும் ‘ரேங்க்’ என்னும் தரவரிசையில் நல்ல இடத்தையும் பிடிக்க மாணவர்கள் கட்டாயப்படுத்தப் படுகிறார்கள். பலசமயம் பந்தயக் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , | Leave a comment

நார்வேயின் ‘ஒட்டா’ பள்ளத்தாக்கில் சங்கமிக்கும் இரு நீர்வீழ்ச்சிகள் – காணொளி


நார்வேயின் ‘ஒட்டா’ பள்ளத்தாக்கில் சங்கமிக்கும் இரு நீர்வீழ்ச்சிகள் – காணொளி வாட்ஸ் அப் காணொளிகளில் சில நம்மை மிகவும் ஈர்ப்பவை. நார்வேயில் இணையும் இரு நீர்வீழ்ச்சிகள் இந்தக் காணொளியில் நம் மனத்தைக் கொள்ளை கொள்ளும். பகிரத்த நண்பருக்கு நன்றி.

Posted in காணொளி | Tagged , , , | Leave a comment