பசு மாமிச அரசியல் – சாரு நிவேதிதா பகிரும் இரு எதிர்வினைகள்
இன்று மீண்டும் பசு மாமிசம் தடை என்பதை வைத்து ஒரு அரசியல் துவங்கி இருக்கிறது மத்தியில் ஆளும் கட்சி. இதைக் கடுமையாக எதிர்க்கும் யாருமே ஜனநாயகத்துக்கு பெரிய சேவை செய்கிறவர்கள். மத அடிப்படையிலான ஒரு பிரச்சாரத்தை ஜனநாயக வழியில் எதிர் கொள்வது நீண்ட நாட்கள் தேவைப்படும் வழிமுறை. ஆனால் மக்களுக்கு அதுவே சுயநினைவை மீட்டுத் தரும். பகிர்ந்த சாருவுக்கு நன்றி.
இணைப்புகள் கீழே :
கார்ல் மார்க்ஸ் முகநூலில் எழுதியிருப்பது:
ஃபாஸிஸ்டுகளைப் பற்றி ஜெகதீஷ் முகநூலில் எழுதியிருப்பது