ரவி சுப்ரமணியம் கவிதைகள் பற்றி ஆர். அபிலாஷ்
கவிதையின் பெரும் பலம் அது காட்சிப்படுத்துதல் மூலமாக , நாம் உணர்வு வழி மட்டுமே உள்வாங்க முடியும் ஒன்றைக் கருவாய்க் கொண்டது. ஒற்றைப் பரிமாணமான் ஒன்றை மையப்படுத்திடுவது போல ஒன்றின் எல்லாப் பரிமாணங்கள் மற்றும் அதைச் சுற்றிய கேள்விகளையும் அது நம் முன் வைக்கிறது. ஆர். அபிலாஷ் இணைத்தில் உள்ள ரவி சுப்ரமணியத்தின் இரண்டு கவிதைகளிலும் இந்த இரண்டு அம்சங்களும் இருக்கின்றன.
அபிலாஷ் பத்திவுக்கான இணைப்பு ————– இது.
(image courtesy:http://thiruttusavi.blogspot.in/2017/07/blog-post_12.html#more)