பறவைகளுக்காக விமானங்கள் நின்றன – ஹாங்காங் காணொளி
ஹாங்காங் மிகவும் சுறுசுறுப்பான விமான நிலையம். நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுக்கான வாயில்கள் அங்கே உண்டு. நெடுந்தூரம் நாம் சுமையுடன் நடக்க முடியாது என்பதால் நகரும் தரையே நீண்ட தூரங்களுக்கு உண்டு. அங்கே பறவைகள் இடம் பெயர்கின்றன என்று சற்று நேரம் விமானநலை நிறுத்தி வைத்திருக்கிறார்கள் என்பது அவர்கள் சுற்றுச் சூழல் மற்றும் உயிரினங்களுக்குத் தரும் முக்கியத்துவம் எந்த அளவு என்பது தெரிகிறது. மிகவும் பாராட்டத் தக்கது.
பகிர்ந்த நண்பர்களுக்கு நன்றி.