2017க்கான ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்றார் பி.யு.சித்ரா . பாலக்காட்டைச் சேர்ந்தவர். எனக்கு அது வாட்ஸ் அப் வழி ஒரு நண்பர் பகிர்ந்த பின்பே தெரிய வந்தது.
கிரிக்கெட் தவிர வேறு எந்த விளையாட்டின் வீரரும் அநேகமாக கவனம் பெறாமற் போகிறார். அவரை நாம் அங்கீகரிக்காத போது , அவருக்கும் அவரது பயிற்சியாளருக்கும் நாம் தரக் கூடிய உற்சாகம், அவர்களுக்குக் கிடைக்காமற் போகிறது. நாம் உலக அளவில் சாதிக்க வேண்டியது வேறு எந்தத் துறையை விடவும் விளையாட்டில் தான் அதிகம். நாம் போக வேண்டிய தூரம் மிக அதிகம். இந்தக் காணோளியைப் பகிர்ந்த நண்பர் ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளவை சிந்தனைக்கு உரியவை. அவருக்கு என் நன்றி.
She was not the favourite. Nobody talked about her. The Chinese or Japanese were the favourites to win. The commentator did not even mention her name till about 2m 30s into the race, and she was forced to take the lead from the outer lane. The Indian girl, whose name is P.U. Chitra, shocked the world by finishing with gold in the 1500mtrs in the Asian Athletics Championship 2017.
There was no one to celebrate her victory at the end point, but we are very proud of you, girl, “Queen of Asia in the Mile”. You shocked the Chinese and the Japanese!
She is from a small village called Mundur, Palakkad.
Incredible athlete. 👏🏾
Though I came to know about this win from another group the video is so thrilling
Must share to boost the moral of atheletes.
Proud of Chitra… Daughter of India.
IAAF World Championships 2017: PU Chitra denied permission to participate in London event
http://www.firstpost.com/sports/iaaf-world-athletics-championships-2017-pu-chitra-denied-permission-to-participate-in-london-event-3874507.html
no word to say!!!!!