Monthly Archives: September 2017

(ஆணின்) விருப்ப ஓய்வு தற்கொலையா?- பகுதி -5


(ஆணின்) விருப்ப ஓய்வு தற்கொலையா?- பகுதி -5 சென்ற பகுதியின் முடிவில் “அப்படியானால் குடும்பத்தில் ஒட்டுறவு, பாசம், பந்தம் எதுவுமே கூடாது என்கிறேனா? ” என்ற வினாவுடன் முடித்திருந்தேன். நாம் அன்பை இயல்பாக நம்மையும் மீறியே எப்போதும் வெளிப்படுத்துவோம். அதன் மீது எதிர்பார்ப்பின் நிழல் படியும் போது அன்பு களையிழக்கிறது. அடக்குமுறையின் அதிகார வெறி அதன் … Continue reading

Advertisements
Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , | Leave a comment

(ஆணின் ) விருப்ப ஒய்வு தற்கொலையா? – பகுதி -4


  (ஆணின் ) விருப்ப ஒய்வு தற்கொலையா? – பகுதி -4 தனக்கு விருப்பமான துறையைத் தேர்ந்தெடுக்க விடாமல் ஒருவரை அழுத்துவது குடும்பமும் சுற்றமுமே. மனைவிக்கு, தன் குடும்பத்தில் தான் பார்த்த உறவினர் செய்து வந்த கௌரவமான வேலையை மட்டுமே கணவனும் குழந்தைகளும் செய்ய வேண்டும். புதுமை செய்கிறேன், பரிட்சை செய்து பார்க்கிறேன் என ஆண்கள் … Continue reading

Advertisements
Posted in Uncategorized | Tagged , , , , , | Leave a comment

காவிரி புஷ்கரணத்தில் நம் பாவ மூட்டை – புகைப்படம்


காவிரி புஷ்கரணத்தில் நம் பாவ மூட்டை – புகைப்படம் இதை வாட்ஸ் அப் பில் பகிர்ந்த நண்பருக்கு நன்றி. நாம் பாவங்களை ஒரு நதியால் கழுவ இயலும் என நம்புகிறோம். ஆனால் அந்த நதியை மாசுபடுத்திய பாவத்தை எங்கே போய்க் கழுவப் போகிறோம். இயற்கையுடன் ஒன்றிய வாழ்க்கையும், இயற்கையை வழி பட்டதும், ‘அவை என்றும் காக்கும்; … Continue reading

Advertisements
Posted in காணொளி | Tagged , , , , , , , , | Leave a comment

தமிழகத்துக்கு உலக அளவில் பெருமை தேடித் தரும் மாணவி விஷாலினி


தமிழகத்துக்கு உலக அளவில் பெருமை தேடித் தரும் மாணவி விஷாலினியின் இணைய தளத்துக்கான இணைப்பு இது. இவரைப் பற்றிய கீழ்க்கண்ட பாராட்டைப் பகிர்ந்த நண்பருக்கு நன்றி: ———————————————————————————————————————— தமிழக மாணவியை அழைத்து வாழ்த்து தெரிவித்தார் பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள். *11வயதில், தனக்குரிய இணைய தளத்தைத் தானே வடிவமைத்தவர்* *அதுவும் 24 மணிநேரத்தில். தான் … Continue reading

Advertisements
Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , , | Leave a comment

(ஆணின்) விருப்ப ஒய்வு தற்கொலையா? – பகுதி 3


(ஆணின்) விருப்ப ஒய்வு தற்கொலையா? – பகுதி 3 மிகவும் குறைந்த ஊதியம் தரும் தகவல் தொழில் நுட்ப வேலை, வளர்ச்சி மற்றும் பணி நிரந்தரம் இரண்டுக்குமே உத்திரவாதமில்லாதது. இன்றும் கல்லூரியில் எதாவது ஒரு பொறியியல் பட்டம் வாங்கி விட்டு தகவல் தொழில் நுட்ப வேலைக்கே போகட்டும் என்னும் மகன் என்னும் ஆவலுள்ள பெற்றோரைப் பெருமான்மையினராகக் … Continue reading

Advertisements
Posted in தொடர் கட்டுரை | Tagged , , | Leave a comment

(ஆணின்) விருப்ப ஓய்வு தற்கொலையா? -பகுதி -2-


(ஆணின்) விருப்ப ஓய்வு தற்கொலையா? -பகுதி -2-   ஒரு ஆண் வேலைக்குப் போவதற்கும் ஒரு பெண்மணி அலுவலகம் போவதற்கும் என்ன வித்தியாசம்? அவரிடம் மரியாதைக் குறைவாகவோ அல்லது பாலியல் பொதிந்த முறையிலோ ஆண்கள் நடக்கக் கூடாது. அதைத் தவிர்த்து அலுவலக வளாகத்தில் தானே ‘ஸ்லீப்பர் செல்’ போலக் கண்ணுக்குத் தெரியாமல், ஆனால் பயங்கர திட்டங்களுடன் … Continue reading

Advertisements
Posted in தொடர் கட்டுரை | Tagged , , , | 2 Comments

(ஆணின்) விருப்ப ஒய்வு தற்கொலையா?


(ஆணின்) விருப்ப ஒய்வு தற்கொலையா? (இந்தக் கட்டுரைத் தொடர் ஒப்பிட்டு ஒப்பிட்டு ஒரு ஆணைத் துரத்தும் நடுத்தர வர்க்கத்துக் குரூரத்தில் நொந்து போன எல்லா ஆண்களுக்கும் சமர்ப்பணம்) நான் ‘ப்ளு வேல் கேம் ‘ விளையாடுகிறேன் என்றால் கூட என் சக ஊழியர்கள் கொஞ்சமும் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள். ஆனால் நான் மூன்று வருடம் முன்பாகவே வேலையை … Continue reading

Advertisements
Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , , , | Leave a comment

ஏசுதாஸ் பத்மநாபசுவாமி கோயிலில் வழிபட அனுமதி – சரியான திசையில் நம்பிக்கை பற்றிய அணுகுமுறை


ஏசுதாஸ் பத்மநாபசுவாமி கோயிலில் வழிபட அனுமதி – சரியான திசையில் நம்பிக்கை பற்றிய அணுகுமுறை மதம் என்பது பிறப்பாலன்றி நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே தீர்மானிக்கப்பட வேண்டும். ஆனால் ஏசுதாசுக்கு திருச்சூரில் அனுமதி மறுக்கப்பட்டது. அவர் மேரி மாதா மற்றும் ஏசுபிரான் மீது எந்த அளவு உள்ளவரோ அதே அளவு அய்யப்பன் மற்றும் கிருஷ்ணர், விஷ்ணு ஆகிய … Continue reading

Advertisements
Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , | Leave a comment

விஸ்வேஸ்வரய்யாவின் பணியும் பணிவும் – காணொளி மற்றும் பதிவு


விஸ்வேஸ்வரய்யாவின் பணியும் பணிவும் – காணொளி மற்றும் பதிவு தென் மாநிலங்களுக்கு மகத்தான பல பணிகளை செய்தவர் பொறியியல் வல்லுனரான விஸ்வேஸ்வரய்யா. இவரைப் பற்றிய காணொளியைப் பகிர்ந்த நண்பர்களுக்கு நன்றி. இவரது பணிகள் பற்றிய ஹிந்துவில் விரிவான பதிவுக்கான இணைப்பு ————————– இது. Advertisements

Advertisements
Posted in காணொளி | Tagged , | Leave a comment

ஜப்பான் – ஓட்டுனரில்லாத பொதுப் பேருந்து 


Advertisements
Posted in காணொளி | Tagged , | Leave a comment