சத்தியாகிரகம் என்னும் அறப்போரையும் அதன் பெயரையும் காந்தியடிகள் எப்படி அடைந்தார்? -தினமணி கட்டுரை
பிச்சை அவர்களின் கட்டுரையில் நாம் காந்தியடிகள் தமது அறப்போர் முறைக்கான பெயரைத் தேடினார் என்பதையும் அது எப்படி நிகழ்ந்தும் என்பதையும் விவரமாக அறிகிறோம். தினமணி கட்டுரைக்கான இணைப்பு ——- இது.
காந்தியடிகள் தமது அறப்போரில் மையமாக்கியது ‘நான் அறத்தின் பக்கத்தில் இருக்கிறேன். நான் செய்வதையெல்லாம் அறமென்று நிலை நாட்டவில்லை’ என்னும் நடுநிலையான அப்பழுக்கற்ற அர்ப்பணிப்புடன் அறத்தின் பக்கம் நின்றதாகும். இன்றைய போராட்டங்களுக்கும் அவருக்கும் இடைப்பட்ட வித்தியாசம் இதுவே. இன்று அவரது பிறந்த தினம்.
(image courtesy: due.com)