எனது சிறுகதை ‘தோல் பை ‘ ஆங்கிலத்தில் bangalorereview
என்னும் இணைய இதழில் தோல் பை ‘ சிறுகதை வெளியாகி உள்ளது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்தக் கதை இன்றும் நவீனத்தின் நுட்பத்துக்கு ஒரு உதாரணமான கதை. புதிதாய் எழுத வருவோருக்கு சாத்தியங்கள் பற்றிய ஒரு சாளரத்தைத் திறப்பது. முதன் முதலாய் இதை வெளியிட்ட கனவு இதழுக்கும் , அன்புடன் மொழிபெயர்த்த தோழி ஜெயந்தி சங்கருக்கும் மற்றும் இணைய இதழுக்கும் நான் நன்றிக்கடன் பட்டவன்.
இணையத்துக்கான இணைப்பு http://bangalorereview.com/2017/09/the-leather-bag/இது .