விமானத்தில் கையாளப்படும் நம் பெட்டிகளில் இருந்து பல களவு போகின்றன- காணொளி


விமானத்தில் கையாளப்படும் நம் பெட்டிகளில் இருந்து பல களவு போகின்றன- காணொளி

நாம் ‘செக்-இன்’ செய்து சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேல் ஆகிறது விமானம் கிளம்ப. தரையிறங்கிய பின் குறைந்த பட்சம் ஒரு மணி நேரம ஆகிறது நம் பெட்டி நகரும் மேடையில் வந்து விழுவதற்கு. இடைப்பட்ட நேரத்தில் நம் பெட்டிகளைக் கையாள்வோருக்கு, தனிமையும் அவகாசமும் களவு செய்யக் கிடைக்கிறது என்பதை இந்தக் காணொளி காட்டுகிறது. நாம் இனி பூட்டுப் போட்டு (அதன் சாவியை பத்திரமாக வைத்துக் கொண்டு) இதைத் தவிர்க்க வேண்டுமோ? பகிர்ந்த நண்பருக்கு நன்றி.

 

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in காணொளி and tagged , , , . Bookmark the permalink.

2 Responses to விமானத்தில் கையாளப்படும் நம் பெட்டிகளில் இருந்து பல களவு போகின்றன- காணொளி

  1. M.Syed Dubai says:

    நாம் என்னதான் பூட்டு போடடாலும் ஜிப்பை ஈசியாக திறந்து விடலாம் . ஒன்று விலை உயர்ந்த பொருள்களை பெட்டியில் வைக்கக்கூடாது அல்லது நன்றாக பெட்டியை பாலிதின் பேப்பரைக்கொண்டோ அல்லது பேக்கிங்க் பை கொண்டோ நன்றாக கட்டிடவேண்டும். நமது பெட்டியை கையாள்பவர்களில் சில திருடர்கள் உள்ளனர்…

  2. seshan says:

    It is well executed team work. not a single person action. so we cannot avoid. better to wrap the boxes with max , if shrink wrap damaged we can give complaint to local airport authority. else no way. my experience shrink wrap items are so for not touched.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s