திராவிடக் கட்சிகளைப் பற்றி பால் சக்காரியா
மலையாள சமகால எழுத்தாளர்களில் முக்கியமானவர் பால் சக்கரியா. நவீனத்துவமான அவரது படைப்புக்களை நான் மொழி பெயர்ப்பில் வாசித்திருக்கிறேன். திராவிடக் கட்சிகள் ஐம்பது ஆண்டுகளில் தமிழ் நாட்டின் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மற்றும் பண்பாட்டுத் தளத்தில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தி இருப்பதாக ஜக்கரியா பாராட்டியிருக்கிறார். மறுபக்கம் ஜாதி உணர்வைக் கட்டுக்குள் கொண்டுவரவில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகிறார். தமிழ் ஹிந்து நாளிதழில் வெளியான அவரது கட்டுரைக்கான இணைப்பு—————– இது.
(image courtesy:tamil.thehindu.com)