பிப்ரவரி 2017ல் வெளியான என் பதிவுகளில் முக்கிமானவற்றுக்கான இணைப்பு கீழே:
தேசதானம் – மலையாளத் திரைப்படம் – மதமும் நேயமும் வெட்டிக் கொள்ளும் புள்ளி
சூஃபி கவிதைகள் பற்றி எஸ். ராமகிருஷ்ணன்
24X7 – பரபரப்பு என்னும் நோய் – சமஸ் கட்டுரை
பெருமைக்குரிய மூன்று பெண் விஞ்ஞானிகள்
‘பிரதிலிபி’ இணைய தளத்தில் என் சிறுகதை – ஒரு பிடி மண்
பாலியல் வன்முறைக்கு எதிரான காணொளி
காதல் நிறைவேறி மனிதப் பெண்ணை மணந்த கரடி – ஜக்கரியாவின் சிறுகதை