மேகத்தின் அழகிய தோற்றம் – புகைப்படம்
மேகங்களை அவதானிப்பது மனதை நிறைப்பது. அதன் மாறும் தோற்றங்கள் பல் வேறு வடிவங்களை நம் கற்பனைக்கு ஏற்ப வழங்கும். ஒரு நண்பர் இந்த அழகிய மேகங்களைப் பகிர்ந்தார். அவருக்கு என் நன்றி.