கிறிஸ்துவின் மன்னிப்பை நினைவுகூரும் இரு பதிவுகள்
கிறிஸ்துமஸ் நெருங்கும் போது எனக்கு ஏசுபிரானின் மன்னிப்பு பற்றிய உபதேசங்கள் நினைவுக்கு வருகின்றன. தன்னை சிலுவையில் அறைந்தோரை மன்னிக்கக் கோரினார் இறுதியில். ஒரு பெண்ணைக் கல்லால் அடித்துக் கொல்ல முயன்ற கூட்டத்திடம் “இதுவரை பாவம் செய்யாதோர் முதல் கல் எறியுங்கள்” என்ற அவரது மன்னிக்கும் மகத்துவம் பழி வாங்கும் வெறியும் , வன்மமும் வெறுப்புமான இன்றைய நிலை மாற அனைவருக்கும் வழி காட்டும்.
மன்னிப்பு பற்றிய எனது இரு பதிவுகளை இப்போது பகிர்கிறேன்.
முதல் பதிவு – மகனைக் கொன்றவனின் மரண தண்டனையை நிறுத்திய தாய் — இணைப்பு —இது.
இரண்டாம் பதிவு – தாதாவின் மகள் மன்னிப்பின் வலிமைக்கு வழிகாட்டியானார் – இணைப்பு — இது.
(image courtesy:en.wikepedia.org)