வழக்கமாக ஒரு ரகசிய காமிராவைப் பேனா வடிவில் எடுத்துக் கொண்டு போய் ஒரு ‘ஸ்டிங்’ ஆபரேஷன் செய்ய வேண்டும். அதை ஒளிபரப்பும் தொலைக்காட்சிக்கு லாபம். லஞ்சப் பணம் என்னவோ போனது போனது தான். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு, ‘லஞ்சம் வாங்கினால் 1100க்கு போன் செய்யுங்கள் ; திரும்ப வாங்கித் தருகிறோம் ‘என்கிறார். நமக்கு வேலையும் முடியும். லஞ்சப் பணமும் திரும்பக் கிடைக்கும். ஒரு கல்லில் இரண்டு மாங்காய்.
தமிழ் நாட்டில் ஒரே சமயத்தில் ஆயிரம் பேர் பேசக்கூடிய அளவு இந்த சேவை தேவைப்படுகிறது.
பகிர்ந்த நண்பருக்கு நன்றி.
(image courtesy:hansindia.com)