Monthly Archives: December 2017

வாங்க வம்பளப்போம் – ஸ்டாலின் மனம் வைத்தால்


வாங்க வம்பளப்போம் – ஸ்டாலின் மனம் வைத்தால் சில மாதங்கள் முன்பு இந்தியாவில் வேறு எந்தக் கட்சியும் (நானறிந்த வரை) செய்யாத ஒரு பணியை திமுக முன்னெடுத்தது. ஏரி குளங்களைத் தூர் வாரினார்கள். அதுவும் மழைக்காலத்துக்கு முன்பாக. மிகவும் உருப்படியான வேலை. உண்மையில் களப் பணி என்று கட்சிகள் இறங்கவே மாட்டார்கள். அரசியல் ஆதாயத்துக்காகக் கூட … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , | Leave a comment

வாங்க வம்பளப்போம் – வங்கிகளின் ஸ்திரத்தன்மை


வாங்க வம்பளப்போம் – வங்கிகளின் ஸ்திரத்தன்மை தொழிற்சங்கங்கள் அரசுகளுக்கும் மக்களுக்கும் வழிகாட்டும் காலம் ஓன்று இருந்தது. ஊழியர்களுக்கு ‘நல்ல பணி – மங்காத உரிமைக் குரல்’ என அவர்கள் நினைவூட்டிய நாட்கள் இருந்தன. இன்று கழுதை தேய்ந்து கட்டெறும்பானது போல அவர்கள் கவனம் அதிகாரம் மற்றும் இடைத்தரகர் தொனி என மாறிவிட்டது. ஆனால் கடந்த இரண்டு … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , | 1 Comment

வாங்க வம்பளப்போம் – குழி தோண்டும் உரிமை


வாங்க வம்பளப்போம் – குழி தோண்டும் உரிமை வாங்க வம்பளப்போம் – குழி தோண்டும் உரிமை நம் நாட்டில் இரண்டு உரிமைகள் கண்டிப்பாக இருக்கின்றன. ஒன்று மற்றவர்களுக்குக் குழி தோண்டும் உரிமை. அடுத்தது ஊருக்கே குழி தோண்டும் உரிமை. தனியார் தொலைபேசி, இணைய சேவை என்ற எதோ ஒன்றுக்காக தெருக்களைப் பெரிய அளவில் தெரு ஓரத்தில் … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , | Leave a comment

வாங்க வம்பளப்போம் – ஆ – ஆசிரியர் , அ – அவமரியாதை


வாங்க வம்பளப்போம் – ஆ – ஆசிரியர் , அ – அவமரியாதை இன்று இரவு 7 மணி சுமாருக்கு ஒரு அழைப்பு வந்தது “ஆமாம் நான் தான் பேசுகிறேன் ” “உங்க ப்ரொபைல் பார்த்தேன் . நீங்க அக்கவுண்டன்சி எடுப்பீங்களா ?” “யா” “ஸ்கைப்ல எடுக்க முடியுமா ?” “எந்த கன்டரி ? என்ன … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , | Leave a comment

வாங்க வம்பளப்போம் – வண்டி எண் பலகை


வாங்க வம்பளப்போம் – வண்டி எண் பலகை நேற்று ஒரு குழந்தை அதாவது சிறுவன் ஒரு ஸ்கூட்டரை ஓட்டிக் கொண்டு என்னை முந்திப் போய்க் கொண்டிருந்தான். முதலில் சிறுவர்கள் வளரும் வயதில் கூட உடம்பை வளைக்காமல் இயந்திர வாகனத்தை ஓட்டுவது ஒரு பக்கம். மறு பக்கம் அந்த வண்டியின் எண் பலகையில் ‘போலீஸ்’ என ஆங்கிலத்தில் … Continue reading

Posted in தொடர் கட்டுரை | Tagged , , , , , | Leave a comment

மேகத்தின் அழகிய தோற்றம் – புகைப்படம்


மேகத்தின் அழகிய தோற்றம் – புகைப்படம் மேகங்களை அவதானிப்பது மனதை நிறைப்பது. அதன் மாறும் தோற்றங்கள் பல் வேறு வடிவங்களை நம் கற்பனைக்கு ஏற்ப வழங்கும். ஒரு நண்பர் இந்த அழகிய மேகங்களைப் பகிர்ந்தார். அவருக்கு என் நன்றி.

Posted in காணொளி | Tagged , , , , | Leave a comment

லாரல் – ஹார்டியை முன் வைத்து ஜெயமோகனின் பதிவும் சூஃபியிசமும்


லாரல் – ஹார்டியை முன் வைத்து ஜெயமோகனின் பதிவும் சூஃபியிசமும் சூஃபியிசம் பற்றி வாசித்து வருகிறேன். இன்னும் நிறைய வாசிக்க இருக்கிறது. தற்செயலாக ஜெயமோகனின் இந்தப் பதிவு லாரல் ஹார்டி பற்றியது. அதன் இந்தப் பகுதி சூஃபியிசம் பற்றி நினைவு படுத்தியது. அது கீழே : ———————————————————- தத்துவார்த்தமாகச் சொல்லப்போனால் நம்மைச்சூழ்ந்து பொருட்கள் உள்ளன. அவை ஒன்றுடன் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , | Leave a comment

சுப்ரமணிய பாரதியாரின் வெளிவராத படைப்பு- கோயில் யானை


சுப்ரமணிய பாரதியாரின் வெளிவராத படைப்பு- கோயில் யானை தன்னை யானை தாக்கி உயிருக்குப் போராடிய படி படுக்கையில் இருந்த போது கூட பாரதியார் ஒரு நாடகத்தை எழுதியிருக்கிறார் என்பது மிகவும் ஆச்சரியப் பட வைக்கும் தன்மை. அவரது திறமை மிகவும் உச்ச கட்டத்தில் வெளிப்படும் படைப்பு இல்லை இது. அவரது வாழ்க்கைக் குறிப்பில் இருந்து அவர் … Continue reading

Posted in நாலடியார் | Tagged , | Leave a comment

நம் துறையில் நம் வளர்ச்சிக்குத் தடைக்கல் யார்? -காணொளி


பகிர்ந்த நண்பர்களுக்கு நன்றி  

Posted in காணொளி | Tagged , , | Leave a comment

பணியாளரின் ஆயுளைக் கேட்கும் பணிச்சுமை – தமிழ் ஹிந்து கட்டுரை


பணியாளரின் ஆயுளைக் கேட்கும் பணிச்சுமை – தமிழ் ஹிந்து கட்டுரை ஜப்பானில் 37 மணி நேரம் கூடத் தொடர்ந்து வேலை செய்யும் நிலையிலிருக்கும் ஊழியரின் உதாரணத்தைத் தமிழ் ஹிந்து கட்டுரையில் காண்கிறோம். கட்டுரைக்கான இணைப்பு ————————இது. மோசமான மனிதவளக் கொள்கை மற்றும் அளவுக்கு அதிகமான பணிச்சுமை ஜப்பானுக்கு மட்டுமல்ல, உலகின் பல நாடுகளுக்கும் பொருந்தும். பணியாளர்களின் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment