Monthly Archives: January 2018

வாங்க வம்பளப்போம் – அறம் திரைப்படமும் – ஆர்கே நகரின் 20 ரூபாய் நோட்டும்


வாங்க வம்பளப்போம் – அறம் திரைப்படமும் – ஆர்கே நகரின் 20 ரூபாய் நோட்டும் ‘அறம்’ திரைப்படம் பற்றி நிறைய ஆஹா ஓஹோ வந்ததும் நான் திரையரங்கில் இதைப் பார்க்க முடிவு செய்தேன். ஆனால் அதற்குள் பொங்கல் வந்து விட்டது. பொங்கலன்று இதை விளம்பரங்களோடு பார்க்க விரும்பாமல் அதை ‘ரெக்கார்ட்’ செய்து , ஒரு வழியாக … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , , | Leave a comment

என் நூல்களை அமேசானில் வாங்க


என் நூல்களை அமேசானில் வாங்க எனது ஆறு நூல்கள் அமேசானில் கிடைக்கின்றன. அமேசான் தளத்துக்கு இணைப்பு ————————– இது . kindle எனப்படும் இணைய நூலாக மட்டும் கிடைப்பவை கீழ்க்காணும் நூல்கள் : 1.வண்டுகளுக்கு முட்கள் இல்லை – கவிதைத் தொகுதி 2. அவன் முக நூலில் இல்லை – கவிதைத் தொகுதி kindle வடிவிலும் அச்சுப் … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , | Leave a comment

இங்கிலாந்து வாழ் தமிழ்க் குழந்தையின் அழகு தமிழ்- காணொளி


இங்கிலாந்து வாழ் தமிழ்க் குழந்தையின் அழகு தமிழ்- காணொளி பல சந்தர்ப்பங்களில் நாம் தாய் மொழி தமிழாகக் கொண்ட குழந்தைகள் , ஆங்கிலத்திலோ அல்லது ஆங்கிலம் கலந்த தமிழிலோ பேசுவதையே பார்க்கிறோம். இது சமகாலப் பெரியவர்களுக்கும் பொருந்தும். மூன்று வயதில் கவிதை எழுதி ‘கின்னஸ் ‘ சாதனையாளராயிருக்கும் இந்தக் குழந்தையின் பெயர் அனன்யா என்று மட்டும் … Continue reading

Posted in காணொளி | Tagged , , , , | Leave a comment

ஞாநி – ஜெயமோகன் அஞ்சலி


ஞாநி பற்றி ஜெயமோகன் அஞ்சலியில் குறிப்பிட்டிருப்பது அவரது ஆளுமை பற்றிய முக்கியமான ஒரு பதிவு. ஞாநி தமது சிந்தனைத் திட்டத்துக்கு முற்றிலும் எதிரானவர்களிடம் , தனிப்பட்ட காழ்ப்பு இல்லாமல் இருந்தவர். பெரிய ஆளுமைக் குணம் அது. ஊடக நேர்மை மற்றும் கருத்துச் சுதந்திரம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருந்தவர். ஜெயமோகனின் அஞ்சலிக்காக இணைப்பு … Continue reading

Posted in அஞ்சலி | Tagged , , , | Leave a comment

அஞ்சலி -ஞாநி


தெருவில் நாடகங்கள் போட்டு மக்கள் விழிப்புணர்வை வளர்க்க ஞாநி சிவசங்கரன் 35 ஆண்டுகளுக்கு முன்பு முயன்ற போது எனக்கு இருபது வயது. திருவல்லிக்கேணியில் ஒரு பொந்தில் அடைந்திருந்த காலம். மெரினாவில் அவரது நாடகத்தைப் பார்த்து அந்தக் குழுவில் இணைந்தேன். ஆனால் தொடர்ந்து அவர்களோடு பணியாற்ற முடியாமல் ஆறு மாதம் பயணங்கள். பின்னர் அவர் பரிக்சா என்னும் … Continue reading

Posted in அஞ்சலி | Tagged , , , , , | Leave a comment

வாங்க வம்பளப்போம் – வைரமுத்து சர்ச்சை பற்றி ஜெயமோகன்


வாங்க வம்பளப்போம் – வைரமுத்து சர்ச்சை பற்றி ஜெயமோகன் ஆண்டாள் இந்தக் குலத்தவர் என ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை வைர முத்து கூறி இருப்பதும், தமிழ் நாட்டுக்கே உரிய முறையில், உருவப்பட்ட எரிப்பு, ‘ உன்னை மறியல் செய்வேன் ‘ என்னும் மிரட்டல் எல்லாம் துவங்கி விட்டன. ஜெயமோகனின் கருத்து பற்றி வம்பு இல்லை. வம்பு … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , | 2 Comments

பொறாமை பற்றி ஆர். அபிலாஷ்


பொறாமை பற்றி ஆர். அபிலாஷ் நவீனப் புனை கதை எழுத்தாளர்கள் நுட்பமாக மட்டுமே கதைகளில் நல்லது – தீயது, அறம்- மறம், விழுமியங்கள்- விளங்கிக் கொள்ள முடியாத சுய நலம் என்பவற்றைத் தொட்டுச் செல்வார்கள். ஒரு அபுனைவு வழியே அவர்கள் நேரடியாகப் பேசுவது அபூர்வமே. ஆர். அபிலாஷ் பொறாமை பற்றி ஜனவரி 2018 தீராநதி இதழில் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , , , , | Leave a comment

கிருஷ்ணா – கோதாவரி நதிகள் இணைப்பு – ஆந்திராவின் சாதனை


கிருஷ்ணா – கோதாவரி நதிகள் இணைப்பு – ஆந்திராவின் சாதனை திட்டமிட்டு மூன்று வருடங்களுக்குள் கடலுக்குப் போகும் கிருஷ்ணா நதி நீரை, கோதாவரி நதிக்குச் செலுத்தும் திட்டத்தை நிறைவேற்றி இருக்கிறது ஆந்திர அரசு. அதன் முதல்வர் சந்திர பாபு நாயுடு மிகவும் பாராட்டுக்கு உரியவர். ஒன்று பட்ட ஆந்திராவில் தகவல் தொழில் நுட்பத்தைப் பெருமளவு பயனுக்கு … Continue reading

Posted in காணொளி | Tagged , , , , , | 2 Comments

கை சுத்தமான தமிழ் அல்லாதவர் ஆள வேண்டுமா? திருடும் தமிழன் தான் வேண்டுமா? – காணொளி


கை சுத்தமான தமிழ் அல்லாதவர் ஆள வேண்டுமா? திருடும் தமிழன் தான் வேண்டுமா? – காணொளி பிரகாசம், குமாரசாமி ராஜா ஆகிய தமிழர் அல்லாத சென்னை (ஒன்று பட்ட சென்னை ராஜதானி) முதல் அமைச்சர்கள் பற்றிக் கூறி அவர்கள் போல கை சுத்தமான, மக்கள் நலன் பேணுவோர் தமிழ் அல்லாதவர் ஆக இருந்தாலும், அவரே முதல்வர் … Continue reading

Posted in காணொளி | Tagged , , , , , | 4 Comments

ஒரு நுட்பமான அழகிய காதல் கவிதை


ஒரு நுட்பமான அழகிய காதல் கவிதை கவிதையின் பெரிய பலம் அபாராமான அதன் சுமக்கும் ஆற்றல். மிகவும் சிக்கலான மனித உறவுப் பரிமாற்றங்கள், நீண்டு விரியும் ஒரு நாலுக்கான கதை, என்றும் விளங்கிக் கொள்ளவே முடியாத கேள்விகளுள் ஒன்று எதையும் சுமக்கும் வல்லமை கவிதைக்கு உண்டு. அதன் சாத்தியங்கள் பற்றி அறிந்த கவிஞர் லகுவாய் அதை … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , | Leave a comment