எழுத்தாளர்கள் பதிப்பாளர்கள் ஆவது ஆரோக்கியமான சூழலா என்னும் தலைப்பில் தமிழ் ஹிந்து நாளிதழில் வெளிவந்த கட்டுரைக்கான இணைப்பு ——————- இது.
எழுத்தாளர்களுக்குப் பதிப்பையும் சேர்த்துப் பார்ப்பது அதிகச் சுமையே. அதைப் பதிப்பாளர்கள் செய்வதே உகந்தது. ஆனால் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள பல விஷயங்கள் பதிப்பாளர்கள் ஆத்ம பரிசோதனை செய்யது கொள்ள வேண்டியவை.
புத்தக விற்பனை மற்றும் வாசிப்பு மிகுதல் இரண்டுக்குமே பதிப்பாசிரியர்கள் முன்னெடுக்க வேண்டிய இரண்டு பதிப்பாளர்கள் முன்னெடுக்க வேண்டிய இரண்டு பணிகள்:
1. நூல் விமர்சனங்கள் வெளி வர முயற்சி எடுக்க வேண்டும்.
2. நூலை அறிமுகம் செய்யும் விழா ஒரு வாசிப்புப் பட்டறை நடக்கும் எளிய விழாவாக நடத்தப்பட்டு நூலின் முக்கியப் பகுதிகள் வாசிக்கப் பட வேண்டும்.