என் நூல்களை அமேசானில் வாங்க
எனது ஆறு நூல்கள் அமேசானில் கிடைக்கின்றன. அமேசான் தளத்துக்கு இணைப்பு ————————– இது .
kindle எனப்படும் இணைய நூலாக மட்டும் கிடைப்பவை கீழ்க்காணும் நூல்கள் :
1.வண்டுகளுக்கு முட்கள் இல்லை – கவிதைத் தொகுதி
2. அவன் முக நூலில் இல்லை – கவிதைத் தொகுதி
kindle வடிவிலும் அச்சுப் பிரதியாகவும் அமேசானில் கிடைக்கும் நான்கு நூல்கள் இவை :
1. விக்கிரகம் – சமூக நாவல்
2.முள்வெளி- சமூக நாவல்
3.தோல் பை – சிறுகதைத் தொகுதி
4.போதி மரம் – சரித்திர நாவல்
(இந்த நான்கு நூல்களை கிழக்கு பதிப்பகத்தைத் தொடர்பு கொண்டும் வாங்கலாம் அவர்களது தொலைபேசி எண் 04442009603)