சன்னிவேலில் இரு மாதங்கள்
மகளின், மருமகனின் விருப்பப் படி திடீரென அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் சன்னிவேலில் வந்து சேர்ந்தேன். இரு மாதங்கள் இருப்பேன். அதற்கு மேலும் நான் தங்க வாய்ப்புண்டு. ஆனால் எனக்குத் திரும்பவும் இந்தியா போகவே எண்ணம். இலக்கியக் கூட்டம் அல்லது வாசகர் சந்திப்பு சாத்தியமென்றால் எனக்கு sathyanandhan.mail@gmail.com என்னும் மின்னஞ்சலில் தெரியப்படுத்துங்கள். எனக்கு cal train உபயோகித்து அல்லது uber வைத்து வரத் தெரியும். மின்னஞ்சல் பார்த்ததும் என் tmobile எண் குறிப்பிட்டு பதில் அளிக்கிறேன்.
(image courtesy: paradiseonearth.com)
சுற்றுப் பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்.