Monthly Archives: February 2018

காஃப்காவின் படைப்புலகம் -12-A report to an academy


காஃப்காவின் படைப்புலகம் -12-A report to an academy காஃப்கா ஒரு நூற்றாண்டுக்கு முன்பே உருவாக்கிய படைப்புகளில் ஊற்றெடுக்கும் கற்பனையின் வீச்சு சமகால எழுத்தில் அரிதாகவே காணக் கிடைப்பது. ஒவ்வொரு கதையும் வித்தியாசமான கதைக் களனையும் அரிய கற்பனை மிகுந்த சூழலையும் கொண்டது. A report to an academy என்னும் கதையில் ஐந்து வருடம் … Continue reading

Posted in தொடர் கட்டுரை, விமர்சனம் | Tagged , , , , | Leave a comment

கலிபோர்னியா- சரியான இடத்தில் மட்டுமே நடைபாதையைத் திறந்து வேலை செய்வார் தொழிலாளி


இந்தியாவில் எதுவுமே சரியில்லை , அமெரிக்காவில் எல்லாமே நன்றாக இருக்கிறது என்று நாம் முடிவு காட்ட வேண்டியதே இல்லை. நிறைய பிரச்சனைகள் இங்கே உண்டு. உதாரணத்துக்கு தனி நபர் துப்பாக்கி வைத்திருக்கும் விவகாரம் மற்றும் திறமைகளுக்கு பிற நாட்டின் மூளையை சார்ந்திருக்கும் நிலை. இவை தவிர என் கருத்தில் இங்கே உள்ள சீன ரஷிய மற்றும் … Continue reading

Posted in காணொளி, பயணக் கட்டுரை | Tagged , , , | Leave a comment

கலிபோர்னியா – மாற்றுத்திறனாளிகளுக்கான ஏற்பாடுகள்


கலிபோர்னியா – மாற்றுத்திறனாளிகளுக்கான ஏற்பாடுகள் நாம் புகைப் படத்தில் சிவப்பு நிறத்தில் காண்பது மாற்றுத் திறனாளியான நடக்க முடியாத ஒருவர் அல்லது வயதான ஒருவர் பெரிய பல் பொருள் அங்காடியில் தமது பொருட்களைத் தாமே எடுத்துக் கொள்ள உதவும் ‘பேட்டரி’யில் இயங்கும் வண்டியாகும். பேருந்துகள், ரயில் மற்றும் டிராம் எதிலும் மாற்றுத் திறனாளிகள் ஏறி இறங்க … Continue reading

Posted in காணொளி | Tagged , , , | Leave a comment

கலிபோர்னியா இலையில்லாமல் பூக்களே நிறைந்திருக்கும் மரம்


இந்த மரத்தின் பெயர் தெரியவில்லை. இதன் கிளைகளில் இலைகள் மிகவும் சொற்பம். ஆனால் பூக்கள் நிறையவே இருந்தன.

Posted in காணொளி, பயணக் கட்டுரை | Tagged , , , | Leave a comment

கலிபோர்னியா – சரடோகா – கிராமமும் மலையும் சில புகைப்படங்கள்

This gallery contains 9 photos.


More Galleries | Tagged , , | Leave a comment

காஃப்காவின் படைப்புலகம்- 11- The hunter Gracchus A fragment


காஃப்காவின் படைப்புலகம்- 11- The hunter Gracchus A fragment காஃப்காவின் படைப்புகளில் இது சற்றே எளிமையான ஒன்று. பல நூற்றாண்டுகளாக ஆவியாக உலவி வரும் ஒரு வேட்டைக்காரர் ஒரு மாலுமியுடன் உரையாடுவதே கதை. இதில் காஃப்கா நுட்பமாக முன் வைப்பது கடலுக்கு என ஒரு தனி தூர அலகு மற்றும் கடலுக்குள் எல்லைகளை வகுத்தது … Continue reading

Posted in தொடர் கட்டுரை, விமர்சனம், Uncategorized | Tagged , , , , , , , | Leave a comment

கலிபோர்னியா- வளர்ப்புப் பிராணிகள்


கலிபோர்னியாவில் நான் வியப்பது வளர்ப்புப் பிராணிகள் அனேகமாக எல்லா இடங்களிலும் அனுமதிக்கப் படுகின்றன. உணவகங்களின் உள்ளே மட்டும் அனுமதிக்கப் படவில்லை என நினைக்கிறேன். பேருந்து, கடைகள் இவற்றிலும் வளர்ப்பு நாயை அழைத்துச் செல்வது சகஜம். ஆனால் அவற்றால் யாருக்கும் எந்த பாதிப்பும் இருப்பதில்லை. அவை பொது இடங்களை அசுத்தம் செய்யாத படி பழக்கப் பட்டுள்ளன. அபூர்வமாக … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment

காஃப்காவின் படைப்புலகம் -10- The warden of tomb


காஃப்காவின் படைப்புலகம் -10- The warden of tomb காஃப்காவின் கற்பனை வளம், கதை சொல்லும் முறை, அவர் தேர்ந்தெடுக்கும் படைப்பு முறை (genre) இவை யாவுமே அவரது பன்முகத் தன்மை மற்றும் ஊற்றெடுக்கும் கற்பனை வளம் இவற்றுக்கான நிரூபணங்களாக இருக்கின்றன. The warden of tomb என்னும் படைப்பு ஒரு நாடகம். நீளத்திலும் சிறியது. … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , | Leave a comment

காஃப்காவின் படைபுலகம் -9 -Blumfeld an Elderly Bachelor


காஃப்காவின் படைபுலகம் -9 -Blumfeld an Elderly Bachelor காஃப்காவின் படைப்புக்களில் இது மெடமார்ஃபாசிஸுக்கு இணையான செறிவைக் கொண்டது. இதன் நுட்பமான கரு நாம் பணியாளர்களை நம்முள் ஒரு அங்கமாகக் கருதாமல், அவர்களிடமிருந்து தனித்தே இருப்பதில் நமக்கு உள்ள ஒரு பதட்டம் மையப் படுத்தப் பட்டிருக்கிறது. மறுபக்கம் தொழிலாளர்களின் பணிச் சூழல் மற்றும் பணியில் அவர் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , , , , | Leave a comment

காஃப்காவின் படைப்புலகம் -8- The village school master


காஃப்காவின் படைப்புலகம் -8- The village school master காஃப்காவின் படைப்புக்களுள் உள்ளார்ந்த ஒரு தொடர் சரடு என ஒன்றை நாம் காண முயன்றால் அது கேள்வி கேட்பதும், நம் வாழ்க்கையில் கேள்விகள் மறுக்கப்பட்ட இடங்களைக் கண்டு வியப்பதும் தாம். ஒரு விதத்தில் நவீனத்துவத்தின் ஒரு முக்கிய அம்சமும் அதுவே. The village school master … Continue reading

Posted in தொடர் கட்டுரை, விமர்சனம் | Tagged , , , , | Leave a comment