கலிபோர்னியா – மர்ஃபி அவென்யூவின் வாரச் சந்தை


IMG_20180203_090712128_HDR.jpg

IMG_20180203_090851300.jpg

IMG_20180203_091001438.jpg

கலிபோர்னியா – மர்ஃபி அவென்யூவின் வாரச் சந்தை

சரித்திரப் புகழ் வாய்ந்த மர்ஃபி அவென்யூவின் வாரச் சந்தை சனிக்கிழமை தோரும் நடைபெறுகிறது. மர்ஃபி அவென்யு வளைந்து நீண்டு மூன்று கிமி நீளமுள்ளது. அதில் சுமார் 200 300 மீட்டர் மட்டுமே இந்த வாரச் சந்தைக்காக ஒதுக்கப் பட்டு இருப்பதைப் பார்க்கிறோம். கொட்டகை போட்ட கடைகள், நடை பாதைக் கடைகள், கொட்டகையில் சிறிய உணவுகள் விற்கும் உணவகங்கள் அனைத்தையும் பார்க்கலாம். மேலே காணும் படங்களில் மூன்றாவது ஒரு கிராமிய இசை கலைஞரின் கொட்டகை.

IMG_20180203_091416474.jpg

IMG_20180203_091514165.jpg

IMG_20180203_091248015.jpg

IMG_20180203_091658205.jpg

கத்தியை சாணை பிடித்துத் தரும் கடை இருக்கிறது. இப்போது இந்தியாவிலேயே ஒரு சிறிய கையடக்கக் கருவியில் நாம் கத்தியைக் கூர் செய்து கொள்வது வேறு விஷயம்.

IMG_20180203_091126407.jpg

IMG_20180203_091918546.jpg

மேலே காணும் இரண்டு படங்களிலும் பிச்சை எடுப்பவர்களைப் பார்க்கிறோம். கடைகளுக்கு நடுவே ஒரு இடத்தில் இருந்தார் முதல் படத்தில் பிச்சை எடுப்பவர். அவரை யாரும் அடித்துத் துரத்தவில்லை. கடைக்காரர்கள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொள்ளவும் இல்லை. புதிதாய் விளைந்த கிராமத்துக் காய்கனிகள். மலிவானவை அல்ல (மகளின் கருத்து).

சென்ற முறை நான் அமெரிக்கா வந்த போது குறிப்பிட்டது போல, மக்கள் சுற்றுலா போலக் கூடும் இடங்களில் மட்டுமே பிச்சைக் காரர்களைப் பார்க்க முடிகிறது. அவர்கள் ஒரு அட்டையில் எழுதி வைத்து விட்டு அமர்ந்து விடுவார்கள். யாரையும் மறித்துப் பிச்சை கேட்பதோ, துரத்திப் பிச்சை கேட்பதோ இங்கே கிடையாது.

 

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in காணொளி, பயணக் கட்டுரை and tagged , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s