Monthly Archives: March 2018

கலிபோர்னியா – கடற்கரைச் சுற்றுலா -3


பெய்ஃபர் பீச் எனப்படும் கடற்கரைக்கு மிக மிக அருகில், அதாவது ஐம்பது அடி அருகே சென்றாலும் நமக்கு அங்கே கடல் இருப்பதே தெரியாது. மலை அந்த அளவு மறைத்திருக்கும். அதன் மணல் பிங்க் எனப்படும் வெளிர் சென்னிறமுள்ளது. அதன் கடற்கரையில் நாம் காணும் காட்சிகள் மிகவும் மனதைக் கொள்ளைக் கொள்பவை. சன்னிவேல் நகரில் இருந்து சுமார் … Continue reading

Posted in பயணக் கட்டுரை | Tagged , , | Leave a comment

கலிபோர்னியா – சான் பிரான்சிஸ்கோவின் Golden Gate Park


கலிபோர்னியா – சான் பிரான்சிஸ்கோவின் Golden Gate Park Golden Gate Park என்னும் பாலம் பசிபிக் கடலில் சான்பிரான்சிஸ்கோவின் ஒரு பக்க எல்லையாக அமைவது. ஆனால் என்னும் இந்தப் பூங்கா அதற்கு அருகே இல்லை. இது அவ்வளவு நெருக்கமாக வளர்ந்த வனத்தின் ஒரு பகுதியும் அல்ல. இரண்டு விஷயங்கள் இங்கே மிகவும் ரசிக்கும் படி … Continue reading

Posted in காணொளி, பயணக் கட்டுரை | Tagged , , , | Leave a comment

கலிபோர்னியா – மின்சாரக் கார்களுக்கு ஆதரவு


மில்பிரே என்னும் நகரில் உள்ள நூலகத்துக்கு வெளியே இருக்கும் கார் நிறுத்துமிடத்தில் மின்சாரக் கார்கள், எரிசக்தியை மின்கலத்தில் ஏற்றிக் கொள்ள வசதியாக இதை வைத்திருக்கிறார்கள். பல மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளும் உண்டு. ஆனால் இவை அரசின் கொள்கையின் அடையாளம். தனியார் அல்லது பொது மக்கள் மின்சாரக் கார் அதிகம் பயன்படுத்துவதில்லை. தனியார் வளாகத்தில் கார் நிறுத்துமிடத்தில் … Continue reading

Posted in காணொளி, பயணக் கட்டுரை | Tagged , , | Leave a comment

கலிபோர்னியா – கடற்கரைச் சுற்றுலா -2


சலீனாஸில் உள்ள ஒரு வட இந்திய உணவகத்தின் புகைப் படங்கள் இவை. இந்தியரின் எண்ணிக்கை சலீனாஸ் போன்ற சிறு நகரங்களில் மிகவும் குறைவே. ஆனாலும் பெரிதும் அங்கே உண்ண வருவோர் அமெரிக்கர், மெக்சிகோ மற்றும் சீன வம்சாவளியினர்.

Posted in காணொளி, பயணக் கட்டுரை | Tagged , , , | Leave a comment

கலிபோர்னியா – கடற்கரைச் சுற்றுலா -1


கலிபோர்னியாவின் வளைகுடாப் பகுதியே பே ஏரியா என அழைக்கப் படுகிறது. சான் பிரான்ஸிஸ்கோ, மலை, கடல், காடு என எல்லா வளங்களும் ஒன்றாகப் பெற்றது. (ஆனால் அதன் பிரச்சனை அங்கே ஆயிரக்கணக்கில் நகரெங்கும் சுற்றி வரும் வீடற்றோரும், மன நிலை பிறழ்ந்தோரும்). சன்னிவேல், சாக்ரமாண்டோ போன்ற பல பகுதிகள் வன வளம் மிகுந்தவை. ஆனால் கடலில் … Continue reading

Posted in காணொளி, பயணக் கட்டுரை | Tagged , , , , , | Leave a comment

கலிபோர்னியா – Home Depot- கட்டுமானப் பொருட்களின் பிரம்மாண்ட அங்காடி


கலிபோர்னியா –  Home Depot கட்டுமானப் பொருட்களின் பிரம்மாண்ட அங்காடி ‘ஹோம் டிப்போ’ என்னும் பிரம்மாண்டமான வன் பொருள் அங்காடி, அதாவது கருவிகள் மற்றும் வீடு கட்டுமானப் பொருட்கள், வீடு மாற்றும் போது தேவையான அட்டைப் பெட்டிகள் இவை கிடைக்கும் இடமே ‘ஹோம் டிப்போ’. பல ஆயிரம் சதுர அடிப் பரப்பில் இது ஒவ்வொரு நகரிலும் … Continue reading

Posted in காணொளி, பயணக் கட்டுரை | Tagged , , , , , | Leave a comment

கலிபோர்னியா – சான்பிரான்சிஸ்கோ- Civic Center சில புகைப்படங்கள்


  கலிபோர்னியா – சான்பிரான்சிஸ்கோ- Civic Center சில புகைப்படங்கள் Civic Center என்னும் BART ரயில் நிலையம் அருகே உள்ள ஆசியக் கலைக் காட்சியகம், சிட்டி ஹால், யுனைடட் நேஷன்ஸ் பிளாசா மற்றும் சான் பிரான்சிஸ்கோ நூலகம் ஆகியவற்றின் புகைப்படங்கள். இவை அந்த நூலகம் மிகவும் பெரியது. நல்ல பல நூல்களும், உலகின் பல … Continue reading

Posted in காணொளி, பயணக் கட்டுரை | Tagged , , , , | Leave a comment

BART-கலிபோர்னியாவின் மெட்ரோ


BART-கலிபோர்னியாவின் மெட்ரோ BART (Bay Area Rapid Transit) நாம் சென்னை மற்றும் பல பெரு நகரங்களில் காணும் மெட்ரோ. அது சான் பிரான்ஸிஸ்கோ நகரின் உட்பகுதிகளில் பல இடங்களில் உள்ள அலுவலகங்களில் பணி புரிவோருக்கும், வாடிக்கையாளர்களுக்கும் , சுற்றுலாப் பயணிகளுக்கும் மிகவும் உதவிகரமானது. கால் டிரெயினுக்கும் BARTக்கும் உள்ள பெரிய வேறுபாடு. கால் டிரெயின் … Continue reading

Posted in காணொளி, பயணக் கட்டுரை | Tagged , , , , | Leave a comment

கலிபோர்னியா- Caltrain


கலிபோர்னியா- Caltrain Caltrain என்பது கலிபோர்னியாவின் மிக முக்கியமான போக்குவரத்து சாதனம். Car Poool என்னும் முறையில் ஒருவர் தனியாகக் காரில் போவது என்னும் முறையில் காலை 5-9 மணி மற்றும் மாலை 3-7 மணி இந்த நேரங்களில் தடை செய்யப் பட்டது. எனவே Caltrain அல்லது BART (Bay Area Rapid Transit) இவற்றையே … Continue reading

Posted in காணொளி, பயணக் கட்டுரை | Tagged , , , , | Leave a comment

கலிபோர்னியா – Paris Baguette- கை அழுக்குப் படாத அடுமனை


Paris Baguette என்னும் இந்த அடுமனை ‘பிராண்டட்’ என்னும் படியான ஒரு புகழ் பெற்ற அடுமனைக் குழுமம். நம் ஊரிலும் அடுமனைகள் உள்ளே நாம் எட்டிப் பார்த்தாலே அவர்கள் உருவாக்கும் இடம் தெரியும். ஒரே ஒரு வித்தியாசமாக நான் இங்கே பார்ப்பது, சுயசேவை – நாமே எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு மெல்லிய இடுக்கியை வைத்தே எடுக்க … Continue reading

Posted in காணொளி, பயணக் கட்டுரை | Tagged , , , | Leave a comment