Monthly Archives: March 2018

கலிபோர்னியா – Walmart- மலிவு விலை பிரம்மாண்ட அங்காடி


சன்னிவேலுக்கு மிகவும் அருகாமையிலுள்ள வால் மார்ட் அங்காடி மவுண்டன் வியூ என்னும் இடத்தில் இருக்கிறது. அங்கே நான் கண்டது பல பொருட்களும் இந்திய விலையை விடவும் மலிவானவை என்பதே. அமெரிக்காவில் உள்ள டாலர் விலையை அப்படியே எடுத்தாலும் மலிவானவை. இது எனக்கு மிகவும் வியப்பாகவே இருந்தது. குறிப்பாக உடைகள், காலுறைகள் போன்றவை. 7 1/2 என்னும் … Continue reading

Posted in பயணக் கட்டுரை | Tagged , , , | Leave a comment

காஃப்காவின் படைப்புலகம் -19-Josephine the singer or the mouse folk


காஃப்காவின் படைப்புலகம் -19-Josephine the singer or the mouse folk காஃப்காவின் படைப்புகள் மிகவும் நுட்பமானவை என்பதை நாம் கண்டிப்பாக விவாதிதோம். வாசகரின் கற்பனைக்கும் ஆழ்ந்த வாசிப்புக்கும் உரியவை மட்டுமே காஃப்காவின் படைப்புக்கள். ஆனால் அவர் Josephine the singer or the mouse folk என்னும் கதையின் தலைப்பை சற்றே வாசகருக்கு ஒரு … Continue reading

Posted in தொடர் கட்டுரை, விமர்சனம் | Tagged , , | Leave a comment

கலிபோர்னியா – Costco- பல் பொருள் அங்காடி

This gallery contains 6 photos.


அதன் பெயர் தெளிவு படுத்துவது போல, விலை மலிவு ஆனால் தரமான பொருள் தரும் ஒரு அங்காடி தான் காஸ்ட்கோ. ஐந்து கேலன் பால் ஒரு புட்டியில் எனப் பெரிய அளவில் வாங்கி, வாரக் கடைசியில் குளிர்பெட்டியை நிரப்பி வைத்துக் கொள்வது அமெரிக்க வாழ்க்கை முறையில் தவிர்க்க முடியாதது. வாரக் கடைசியில் அங்கே நம் காரை … Continue reading

More Galleries | Tagged , , , , | Leave a comment

காஃப்காவின் படைப்புலகம் -18- The burrow


காஃப்காவின் படைப்புலகம் -18- The burrow காஃப்காவின் ‘தி பர்ரொ” என்னும் சிறுகதையை நாம் புரிந்து கொள்வது மிகவும் கடினம் தான். ஒரு நூற்றாண்டுக்கு முன்பே மிகவும் வித்தியாசமான வடிவத்தில் எழுதப் பட்ட கதை அது. நவீன இலக்கியத்தின் தீவிர வாசகருக்கும் அது ஒரு சவாலே. எலி வளை என்பதே நாம் தலைப்புக்குத் தமிழில் செய்து … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , , | Leave a comment

கலிபோர்னியா – சன்னிவேலின் குருத்வாரா


2356 Walsh Ave, Santa Clara, CA 95051 என்னும் இடத்தில் இருக்கும் இந்த குருத்துவாரா மிகவும் சிறியது என்றாலும் நன்றாகப் பராமரித்து, வழிபாட்டை நடத்துகிறார்கள். நான் குருத்துவாராவுக்கு எப்போதும் போவதில்லை. அன்று என் மகள் நெய் மற்றும் கோதுமை மாவைக் கொடுக்கலாம் என அழைத்துப் போனார். இதிலுள்ள உட்பகுதிப் புகைப் படங்கள் அவர்களுடைய இணையத்தில் … Continue reading

Posted in பயணக் கட்டுரை | Tagged , , , | Leave a comment

காஃப்காவின் படைப்புலகம் -17 – A little woman


காஃப்காவின் படைப்புலகம் -17 – A little woman ‘எ லிட்டில் உமன்’ என்பது சிறுகதை என்னும் வடிவத்தில் எடுத்துக் கொள்ளக் கூடியது. ஆனால் அது ஒரு இளைஞனின் ஒரு குறிப்பிட்ட கால கட்ட சிந்தனைத் தொடர். அவ்வளவே. ஒரு இளம் பெண்ணைப் பற்றி ஒரு இளைஞன் தானே பல சிந்தனைகளைப் புரிந்து கொள்கிறான். அவளுடைய … Continue reading

Posted in தொடர் கட்டுரை, விமர்சனம் | Tagged , , , | Leave a comment

காஃப்காவின் படைப்புலகம் -16- Investigations of a dog


காஃப்காவின் படைப்புலகம் -16- Investigations of a dog என்னும் படைப்பின் வடிவம் சாதாரணமான ஒன்றே. அதன் பின்னர் உள்ள ஒரு சிக்கலான சிந்தனைச் சித்திரம் காஃப்காவுக்கே கை வருவது. ஒரு நாய் இனி உணவுக்காகப் பாயாமல் அது தன் மேலே வந்து விழும் வரை காத்திருப்பது என்னும் முதல் பரிசோதனையை மேற் கொண்டு வெற்றியும் … Continue reading

Posted in தொடர் கட்டுரை, விமர்சனம் | Tagged , , , , , | Leave a comment

ஆறு பேரின் உயிரிழப்பு- அமெரிக்காவின் ஃப்லோரிடா மாகாண பாலம் உடைந்த விபத்து


ஆறு பேரின் உயிரிழப்பு- அமெரிக்காவின் ஃப்லோரிடா மாகாண பாலம் உடைந்த விபத்து ஆயத்தமாக உள்ள கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்துவதிலும் மற்றும் தொங்கு பாலமாக அமைப்பதில் உள்ள தொழில் நுட்பத்தில் இருந்த சிக்கல்களை முன் யோசனை செய்யாததாலும், அமெரிக்காவின் ஃப்லோரிடா மாகாணத்தில் ஒரு நடை மேம்பாலம், கட்டுமானப் பணி பாதி முடிந்த நிலையில் உடைந்து விபத்தாகி ஆறு … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , | Leave a comment

கலிபோர்னியா – Target -பல் பொருள் அங்காடி


கலிபோர்னியா – Target பல் பொருள் அங்காடி    

Posted in காணொளி | Tagged , , , , | Leave a comment

கலிபோர்னியா – 15 நிமிடங்களில் கார் முழுமையாகத் தூய்மை பெறும்


கலிபோர்னியா – 15 நிமிடங்களில் கார் முழுமையாகத் தூய்மை பெறும் முதலில் உட்பக்கத்தை காற்றைப் பீய்ச்சும் குழாய்களை வைத்துத் தூய்மை செய்கிறார்கள். பிறகு தண்ணீரைப் பீய்ச்சி அடித்து மனித உழைப்பாலும், நிறைய தண்ணீர் மற்றும் சுத்தம் செய்யும் நார்களை இயந்திரம் கொண்டும் வெளிப்புறத்தைத் தூய்மை செய்கிறார்கள். பின்னர் காற்றால் காய வைத்த பின் கையால் கார் … Continue reading

Posted in காணொளி, பயணக் கட்டுரை | Tagged , , , | Leave a comment